596
தானாக தட்டுப்பட்டது தவிர நிலா பார்க்க என்று போய் நிலா பார்த்து நாளாயிற்று’
இது நிலவை பாக்குறப்ப தானாவே மனசுல உதிக்கிற கவிதை வண்ணதாசன் சார் எழுதியது…
ஆனா நேத்து நிலாவை பார்த்தப்ப மனசு என்ன தோணுச்சு தெரியுமா:unsure:
lydian nadaswaram லிடியன் நாதஸ்வரம் இந்த பையனை பற்றி தெரியாதவர்களுக்காக…...