ஆடவனின் பார்வை வீச்சை தாங்காது வெண்மதியவள் மேகக் கூட்டங்களின் பின்னே ஒளிந்து கொள்ள, அதனை வெறித்துப் பார்த்துக் கொண்டே புகையை ஊதித் தள்ளிக் கொண்டிருந்தான் பிரணவ்.
"ஆர்யான்… நீ என்ன பண்ணினாலும் தாரா எனக்கு தான்… அவளை நான் அடையாம விட மாட்டேன்… இந்த என்கேஜ்மென்ட் எப்படி நடக்கும்னு நானும்...