"அம்மா....அம்மா....சீக்கிரம் வாங்கம்மா...பாட்டிக்கு ரொம்ப மூச்சு வாங்குது..." என வாசலிலிருந்து கிணற்றில் தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்த தன் தாயைப் பார்த்து அந்த 8 வயது சிறுவன் கத்த, குடத்தைக் கீழே போட்டவாறு வேகமாக வீட்டை நோக்கி ஓடி வந்தவள் தன் அத்தை இருந்த அறைக்குள் சென்று ஒரு மூலையில் பாதி உடைந்த...