வணக்கம் தோழிகளே!
"உன் விழிச்சிறையினில்..." இத்தளத்தில் எனது இரண்டாவது கதை.
நீங்கள் அனைவரும் கரையும் காதலனுக்கு தரும் உற்சாகத்தால் இங்கு இந்த கதையையும் ஆரம்பிக்கின்றேன்.
கேட்டவுடன் சரி என்று உறுதுணையாய் இருந்து என்னை ஊக்கப்படுத்திய மல்லி அக்காவுக்கு மிக்க நன்றி.
உங்களின் ஆதரவை எதிர்நோக்கும்...
வணக்கம் தோழிகளே! நான் தர்ஷினிசிம்பா (மழைநிலா). இந்த தளத்தில் புதிதாக இணைத்துள்ளேன். இந்த தளத்தில் என் முதல் கதை கரையும் காதலன். ஆரம்பத்தில் இது சோகமாக தான் இருக்கும் தொடர்ந்து படியுங்கள். உங்களுக்கு பிடிக்கும்.
என் எழுத்து பயணம் தொடங்கிய முதல் கதை நெருங்க சொல்லுதடி உன்னிடம். புத்தகமாக வெளி...