நெஞ்சம் இது 2.1
“கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி”
“கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி”
என்ற பாடலை பாடிக்கொண்டிருந்த கண்மணி. இந்த பாட்ட யார நெனச்சு உருகி, உருகி பாடிட்டு இருக்க கண்ணு என்ற குறளுக்கு திரும்பின கண்மணி முகம் மலர. வாடி சுபா என்னடி ரெண்டு நாளா ஆளையே காணோம் கொஞ்சம் வேலை இருந்தது...