வணக்கம் தோழமைகளே ....
இதோ அத்தியாயம் 5 உடன் வந்து விட்டேன்.
தடுமாற்றம் தாங்கல - 5
படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே...
எப்பவும் பாடல் வரிகள் எழுதினா ஒரு நாலு இல்லனா அஞ்சு வரி தான் சேர்ப்பேன். இப்ப முழு பாடலும் சேத்து இருக்கேன். ஏன்னா எனக்கு இந்த...