"ஏய்!!! எவ்ளோ தைரியம் இருந்தா என்னை உதைச்சிருப்ப?"
"உன்னை உதைச்சிருக்க கூடாது டா. கொன்னுருக்கனும்..." என்று பதிலுக்கு எகிறினாள்.
மென்மொழி! (மென்மை பெயரில் மட்டுமே)
அவள் எகிறியதில் சற்று அமைதியனவன், தன் தடுமாற்றத்தை மறைத்து(அவசரத்துல கவுன்டர் வரல அவனுக்கு) கெத்தை மெயின்டேன் பண்ண, பேன்ட்...