முன்னோட்டம்..
அம்மா ப்ளீஸ் இந்த மாதிரி வேலை அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது இந்த இசை பள்ளிகள் நாளடைவில் குறைந்து கொண்டே இருக்குது வெளிநாட்டில் தான் எல்லாரும் போய் படிக்கிற மாதிரி ஆகுது ஆனால் டெல்லியில் மட்டும் தான் இந்த பெரிய ஸ்கூல் நடக்குது அந்த ஸ்கூலுக்கு வேலை கிடைப்பது ரொம்ப கஷ்டம்...
ஹலோ நண்பர்களே என்னுடைய என்னுயிர் நீதானே என்கிற கதைக்கு ஆதரவு தந்த ரொம்ப ரொம்ப நன்றி அந்த உற்சாகத்தை தக்கவைத்துக்கொண்டு இப்ப நா புதிய கதை எழுதப்போறேன்...
இனியனின் இன்னிசை....
இந்த கத நான் எழுத போறேன் இதுக்கும் உங்க ஆதரவு எனக்கு வேணும்..
தலைப்பு நன்றாக இருக்கிறதா....
இசை மட்டுமே இந்த கதையில்...