Thank you very much for the wonderful support and encouragement தோழிகளே!:cool::cool::cool::cool::):):):)
சத்தமின்றி முத்தமிடு!
ஒரு ஒரு எபிசொட் எழுதும் போதும் என்ன எழுதன்னு நான் ரொம்ப கஷ்டப்பட்ட ஸ்டோரி. ஆனா அதே சமயம் அந்த எபி எழுத ஆரம்பிச்சேன்னா அப்படியே வந்துட்டே இருக்கும்.. நிறுத்தவே...