Search results

Advertisement

  1. Hema Guru

    நதியின் ஜதி ஒன்றே! 5

    பாச மலர்களின் நேசம் அருமை...இப்படியே இதமா பதமா கொண்டு போம்மா...
  2. Hema Guru

    பார்க்க பார்க்க காதல் கூடுதே 2

    அந்த சர வெடிக்கு கதிரவன் தான் ஒளியோ?
  3. Hema Guru

    Kshipra's மதிப்பு Final

    I agree to disagree... Sweet promises are made to be broken
  4. Hema Guru

    Kshipra's மதிப்பு Final

    10 epi la கதை means மின்னல் தான்....
  5. Hema Guru

    நதியின் ஜதி ஒன்றே! 4

    இந்த கல்யாண் நல்ல கெட்டவனா? கெட்ட நல்லவனா?? அஜய் character அருமை.... என்ன ஒரு பொறுமை அந்த சின்ன செல்ல எருமையிடம்.... நல்லா வெச்சு செய்யறா .... மருத்துவம் நல்லா முன்னேறி இருக்கு... இதை எப்போவும் ஞாபகம் வெச்சுக்க செல்லம்....
  6. Hema Guru

    Kshipra's மதிப்பு Final

    மின்னல் போல வந்து மின்னல் போல முடிச்சுட்டு போனால் எப்படி baby??? தம்பி, தம்பி wife kku இன்னும் பாடம் எடுக்கலயே... Bhel bhel besh besh...stay in touch dear
  7. Hema Guru

    நதியின் ஜதி ஒன்றே! 3

    பொண்ணே.... மருத்துவம் ரொம்ப முன்னேறி இருக்கு .. சங்கரை ICU la வெச்சாவது காப்பாத்திடு..... அழுகாச்சி வேணாம் டா
  8. Hema Guru

    நதியின் ஜதி ஒன்றே! 3

    என்ன ஒரு கம்பீர நடை... யாரு ஜெர்ரி??? ஜீவி தானே!!!
  9. Hema Guru

    முள் வேலியா? முல்லைப் பூவா? - 1

    Good start but heavy...anyway, சுதிர் சரண் அடையும் நாளை எதிர்நோக்கி நாங்கள் ..
  10. Hema Guru

    நதியின் ஜதி ஒன்றே! 2

    நதியின் ஜதி அருமை . ஜீவி என்னும் நதி அஜயின் ஜதிக்கு தானே ஆடும் .... இந்த பிரிவில் அவன் அருமை தெரியும்...
  11. Hema Guru

    Superb da... Didn't feel like rerun. Though I am reading it for second time...there was thrilled...

    Superb da... Didn't feel like rerun. Though I am reading it for second time...there was thrilled in reading it.. Wonderful writing...
  12. Hema Guru

    மௌனங்கள் இசைக்கட்டுமே 03

    அட அட அட.... ஹீரோ is back in full form.... மனோ வேகம் வாயு வேகம் தான்... தேனமுதனுக்கு ஒரு தேன்மொழி ready பண்ணு பொண்ணே
  13. Hema Guru

    Oh Very sorry to hear. May Krishna give strength to her family to sail through this phase

    Oh Very sorry to hear. May Krishna give strength to her family to sail through this phase
  14. Hema Guru

    அவளே என் பிரபாவம் 21

    அதனால் தான் நான் அவன் பக்கம் நின்னேன்
  15. Hema Guru

    அவளே என் பிரபாவம் 19 rerun

    தன்மானம் வேணும் தானே... தன் அம்மாவிடம் மதுவை அவன் விட்டு தராமல் Colgate பாதுகாப்பு வளையம் போட்டு தானே பார்த்துக்கிறான் ... ஆனா , டாம் அண்ட் ஜெர்ரி என தெரிஞ்சும், வடிவேலுக்கு இந்த விஷயம் தெரிஞ்சும், பிரேம் கிட்ட சொல்லாம விட்டது மதுவின் தப்பு... வடிவேலுவின் பார்வையில் பிரேம் தவறே செய்யாமல்...
  16. Hema Guru

    அவளே என் பிரபாவம் 19 rerun

    Vadivelu மட்டும் என்ன? Under Acting???? Knowing Prem's nature, she should have told him about this.. வடிவேலு பார்வையில் அவன் தரம் தாழ இவள் தானே காரணம்
  17. Hema Guru

    மௌனங்கள் இசைக்கட்டுமே 01

    No no... அவனே ஒரு one man army... நம்ம சும்மா துணை இருப்போம் டா
  18. Hema Guru

    மௌனங்கள் இசைக்கட்டுமே 01

    இசைக்கும் உரிமை தேவாவுக்கு தான் எப்போவும்... அந்த சேஷாவை விடாது..சேஷாவுக்கு மட்டும் தான் chance on no choice basis...
  19. Hema Guru

    மௌனங்கள் இசைக்கட்டுமே 01

    Why this kolaveri baby? Part 2 எழுதுனு நாங்க ஊக்குவித்ததுக்கு பார்ட் 2ல , 2 ஹீரோஸ் கொண்டு வருவியா இது என்ன அநியாயம்? எங்க சேஷா அவ மூனு க்குப் போனா கூட அவளை விட மாட்டான்... இவனும் அங்க காற்றாய் போய் அவளோட கலந்துடுவான் ... அந்த நல்ல பையன் தேனுக்கு இன்னொரு அமுதை கண்டுபிடிச்சு கொடு... மலர் also...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top