:love::love:...
என்னடா இது ஒரு நேரத்தில் ஹீரோ பெயர் அமுதன்... ஒரு நேரத்தில் எழிலனோன்னு நினைச்சிட்டேன்...
வண்டியை தான் இப்படி வர்ணிச்சிங்களா..?:unsure::D:p
:love::love::love::love::love::love::love:...
புகுந்த வீட்டில் பெண்களோட பேச்சு எடுபடணும்னா...
அவங்க பெயரில் சொத்து இருக்கனும்...
இல்லை...
சொந்த சம்பாத்தியம் இருக்கனும்...
இல்லை...
சொல்றபடி கேட்கற புருஷன் அமையனும்...
அப்போ தான் அவங்க பேச்சுக்கு அந்த வீட்டில் மரியாதை இருக்கும்...