Search results

Advertisement

  1. T

    புயல் காற்றில் விளக்காகவே 119

    ஆர்யன் சல்மா மேல கோவ படுவானா இல்ல ருஹானா வ சந்தேக பட போரானோ...
  2. T

    புயல் காற்றில் விளக்காகவே 118

    வாவ் அம்ஜத் நல்ல காரியம் பண்ணி இருக்க,,, சூப்பர் சூப்பர்
  3. T

    புயல் காற்றில் விளக்காகவே 118

    குடுக்க மாட்டான் ஏன்னா அம்ஜத் ku ruhaan a than பிடிக்கும் ஆர்யன் ருஹனா கூட இருக்குறது தான் பிடிக்கும்
  4. T

    புயல் காற்றில் விளக்காகவே 115

    அந்த file எடுத்தது .... சாரா , நஸ்ரியா, அஜ்மத், ரஷீத், ஜாஃபர், இல்ல ஆர்யனா... கண்டிப்பா சாராவா இருக்குமோ nu இருக்கு .... Next epi சீக்கிரம் குடுங்க
  5. T

    வசுந்தரா தேவி 2

    சூப்பர் investigation and argument... Amazing epi
  6. T

    புயல் காற்றில் விளக்காகவே 111

    என்ன இப்படி மீஷால் கரீமா கூட சேர்ந்துட்டான் ஒருவேளை அவங்க கூட சேர்ந்து ருஹானா எதும் நடக்கமா பார்த்துப்பானோ,,, so crazy to know about it,, , eagerly awaiting for next epi
  7. T

    புயல் காற்றில் விளக்காகவே 108

    அச்சோ இந்த சல்மா கரீமா க்கு எப்போ தான் தண்டனை கிடைக்குமோ,,, but ஆர்யன் ருஹானாக்கு தான் support செய்ய போறான்... மிஷால் கரீமா கூட சேரல அந்தளவுக்கு சந்தோசம் தான்
  8. T

    புயல் காற்றில் விளக்காகவே 101

    Woowow lovely epi... எப்படியோ கல்யாணத்திற்கு சம்மதிக்க வச்சாச்சு... சல்மா கரீமா எதும் வேலை பார்க்கும் முன்ன Marriage பண்ணிடுங்க
  9. T

    புயல் காற்றில் விளக்காகவே 98

    ஏன் இவ்வளவு காலம் தாமதம்... அடி தூள் epi இது,,, எப்போவும் கரீமா சல்மா பண்ணுற விசயங்கள் எல்லாம் ஆர்யன்க்கு சாதகமா தான் முடியுது... இவான் பையா சூப்பர்டா குட்டி, யார் உனக்கு இந்த யோசனையை சொன்னது... இன்னைக்கு தான் இந்த ருஹானா சல்மாவ எதிர்த்து பேசி இருக்கு... சூப்பர் சூப்பர்... சீக்கிரம் epi குடுங்க...
  10. T

    புயல் காற்றில் விளக்காகவே 97

    சல்மா கரீமா என்ன பண்ணாலும் அது ஆர்யன் ருஹானாக்கு சாதகாமவே முடியுது,,, pity on you girls,,,, woowowoo இவான் அழகா பேசி சம்மதிக்க வச்சுட்டான்... Nice and lovely update
  11. T

    புயல் காற்றில் விளக்காகவே 91

    Surprise epi செம்ம Happy,,,, woowowoo அக்காவும் தங்கையும் என்ன பண்ணினாலும் அது ஆர்யனுக்கு சாதகமாகவே முடியுது... So lovely epi and coffee ... வாசிம் இப்போ ஆர்யன் friend ஆகிடுவான் போலயே
  12. T

    புயல் காற்றில் விளக்காகவே 85

    Nice update .... ஒரு வழியா ரெண்டு பேரும் புருஞ்சுகிட்டாங்க... இனி சல்மாக்கும் கரீமாக்கும் இருக்கு... Lovely epi
  13. T

    புயல் காற்றில் விளக்காகவே 83

    So sweet,,, ஆர்யன்,,, என்ன பண்ணாலும் possessiveness கூடவே வருதே,,, ருஹானா cheer up girl...
  14. T

    காதலா? சாபமா? 22

    ஹெய்... My guess is correct.... வெற்றி மாறன்.... காஃபி டீ பழக்கம், police station behaviour and case details wow எல்லாம் correct ஆக guess பண்ணிருக்கேன்... வெற்றிக்கும் இந்த case க்கும் எதோ சம்பந்தம் இருக்குனு.... அந்த lab la தான் எல்லாம் இருக்கு... Ok ok பசங்க யாரை ஃபாலோ பண்ண போறாங்க...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top