ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
சில அப்டேட்ஸ் மட்டும் பொருத்துக்கோங்க... எனக்கும் சோகம் பிடிக்காது தான், பட் என்ன செய்ய?
உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 19
நிகழ்ச்சி முடிந்து ஒரு வாரம் கடந்திருக்க, வீட்டினர் அனைவரும் இருந்த சமயம் மெல்ல பேச்செடுத்தார் பாரி.
“புகழ், உனக்கும் வயசாகிட்டே போகுது, உனக்கொரு...