Renuga Muthukumar சிஸ்டர் எழுதிய "ஜீவ தீபங்கள்"
வாவ் வாவ் வாவ் அழகிய குடும்பம் அருமையான மனிதர்கள்..
விக்ரமன் படங்களில் வாழ்ந்து வந்த பீல்
சிவபாலன்.. அம்மா பிரகதீஸ்வரி தம்பி வருண் தங்கை உத்ரா இவர்களுடன் வாழ்ந்து வருகிறான் பாசக்காரன் உழைப்பாளி குடும்பமே இவனுக்கு முதன்மை குடும்பத்தின் உயர்வுக்காக...