Search results

Advertisement

  1. Rajesh Lingadurai

    எண்ணென்ப ஏனை எழுத்தென்ப - நான்கு

    Hello Mam, Thank you so much for the wishes. Due to corona lock down, work pressure increased. There is no enough time to write articles. That's the reason for delay mam. I will try to make the next part faster. Regards, Rajesh Lingadurai
  2. Rajesh Lingadurai

    எண்ணென்ப ஏனை எழுத்தென்ப - நான்கு

    வரலாறு மற்றும் இலக்கியங்கள் தேடலில், நான்கு என்ற எண் தொடர்பான தகவல்கள் அடங்கிய கட்டுரை இது. நான்கு தொடர்பான தகவல்கள் நிரம்பி வழிவதால், கட்டுரையின் நீளம் கருதி பல தகவல்களை விட்டுவிட வேண்டியதாயிற்று. கட்டுரையைப் படிக்க, கீழ்க்கண்ட இணையதள இணைப்பை அழுத்தவும் எண்ணென்ப ஏனை எழுத்தென்ப – நான்கு
  3. Rajesh Lingadurai

    தமிழை மறந்த தமிழர்களுக்கு ஒரு கடிதம்

    அறிவியல் சொற்கள், கலைச்சொற்கள், மென்பொருள் தொடர்பான சொற்கள் எல்லாம் ஏற்கனவே நிறைய உருவாக்கியிருக்கிறார்கள். Laptop Computer என்பதை மடிக்கணினி என்றுதான் அழைக்கிறோம். Software, Hardware என்பதை மென்பொருள், வன்பொருள் என்று நீங்களே சொல்லி விட்டீர்கள். குறிப்பாக ஏதேனும் துறையில் தமிழ் வளரவில்லையென்று...
  4. Rajesh Lingadurai

    தமிழை மறந்த தமிழர்களுக்கு ஒரு கடிதம்

    பதிலுரைக்கு நன்றி தோழர். சமஸ்கிருத எதிர்ப்பு தங்களுக்கு பிடிக்கவில்லை என்று தோன்றுகிறது. சமஸ்கிருதம் எந்த மாநிலத்தின் தாய்மொழியென்று, அதற்கு உலகின் பல பல்கலைக்கழகங்களில் பல நூற்றுக்கணக்கான கோடி பண்த்தை வாரி இறக்கிறது இந்திய அரசு. சுயமாக எழுத்துக்கள் கூட இல்லாத ஒரு மொழியை ஏன் இந்தியாவின்...
  5. Rajesh Lingadurai

    தமிழை மறந்த தமிழர்களுக்கு ஒரு கடிதம்

    ஒருவர் அல்லது ஒரு குறிப்பிட்ட மக்களின் மீது விமர்சனம் என்ற எண்ணம் வந்துவிட்ட பிறகு அதை நாகரிகமான முறையில் வெளிப்படுத்தி விடுவது சாலச்சிறந்தது என்பது எனது எண்ணம். அந்த விமர்சனங்களைக் கிடப்பில் போட்டால், காலப்போக்கில் விமர்சனங்கள் வெறுப்பாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அந்த வகையில் தமிழ் நாட்டில்...
  6. Rajesh Lingadurai

    Just Smile please

    அருமையான நகைச்சுவை சகோதரி. :)
  7. Rajesh Lingadurai

    வீரதமிழச்சி

    வாரிசில்லாத அரசுகளுக்கு மான்யம் கிடையாது என்று ஆங்கில அரசாங்கம் அறிவித்ததும், அரசாங்கம் தரும் மான்யத்துக்காக ஒரு குழந்தையைத் தத்தெடுத்து, ஆங்கிலேயரிடம் கெஞ்சிக்கதறி, இங்கிலாந்து வரை பல கடிதங்கள் எழுதி, கடைசியில் மான்யம் நிராகரிக்கப்பட்டவுடன், ஆங்கிலேயரிடம் சண்டையிட்ட ஜான்சிராணியின் வரலாற்றை...
  8. Rajesh Lingadurai

    தமிழர்களின் அடிமை வரலாறு - பாகம் 1

    நீர்க்குமிழிகள் நீருக்குள் அதிக நேரம் மறைந்திருக்காது, அதுபோல் மறைக்கப்பட்ட வரலாறுகளும் ஒருநாள் வெளிவந்தே தீரும். ஒடுக்கப்பட்ட, மறைக்கப்பட்ட தமிழர்களின் வரலாறு வெளிவரும் காலம் இது. இந்நேரத்தில், வரலாற்றில் தமிழர்கள் எவ்வாறு வீழ்த்தப்பட்டார்கள், அவர்களின் வரலாறு ஏன் மறைக்கப்படுகிறது என்பதன்...
  9. Rajesh Lingadurai

    வாக்குத் தவறானால்?

    உண்மைதான் சகோதரி.
  10. Rajesh Lingadurai

    வாக்குத் தவறானால்?

    கட்சிப்பணம் ஆயிரக்கணக்கில் பையில் வைத்திருந்த போதும், தேநீர் அருந்த நண்பனிடம் இரண்டு பைசா கடன் வாங்கிய தோழர் ஜீவானந்தம், காவல்துறையில் தேர்வான தனது தம்பி, அண்ணன் காவல்துறை மந்திரியாக இருந்ததால் பதவி கிடைத்ததோ என்ற சந்தேகம் எழக்கூடாது என்று பதவியை விடச்சொன்ன கக்கன், அகில இந்திய பதவியில் இருந்தும்...
  11. Rajesh Lingadurai

    வாக்குத் தவறானால்?

    நம் வாக்குத் தவறானால் என்னவாகும்? இலக்கியச் சான்றோடு ஒரு பயணம். கட்டுரையைப் படிக்க கீழ்க்கண்ட இணையதள இணைப்பை அழுத்தவும். வாக்குத் தவறானால்?
  12. Rajesh Lingadurai

    பெண்கள்..அவசியம் படிக்கவும்....

    குழந்தை பிறந்தவுடன் வாயில் சர்க்கரைத்தண்ணீர் ஊற்றுவார்கள். அதுவே ஆண் குழந்தை என்றால் சற்றுத் திமிரையும் கலந்து ஊற்றிவிடுவார்கள் போலும். குழந்தையாக இருக்கும்போதே, ஆண் குழந்தைக்கு ஆடையில் கூட அவ்வளவு பாகுபாடு இருக்கும். ஜட்டி கூட போடாமல் ஆண் குழந்தையை தெருவுக்கே அழைத்து வருவார்கள். ஆண் என்றால்...
  13. Rajesh Lingadurai

    நடுவுல கொஞ்சம் தண்டனை..!

    இன்றும் பல பொறியியல் கல்லூரிகளில் ஆண்களும், பெண்களும் பேசிக்கொள்ளக் கூடாது என்றெல்லாம் விதிமுறைகளை வைத்திருக்கிறார்கள். இப்படியே பழக விடாமல் வைத்திருந்தால் எதிர்பாலினத்தை எவ்வாறு புரிந்துகொள்வது? கல்வி என்பது வெறும் பாடம் படிப்பது என்று நமக்கு பாடமெடுத்த ஆசிசிரியர்கள் கூட புரிந்து...
  14. Rajesh Lingadurai

    உணர்வுகளின் நுண்ணறிவு (Emotional Intelligence)

    பாராட்டுகளுக்கு நன்றி. நாம் பெரும்பாலும், உணர்ச்சிகளை மனதின் இயற்கையான வெளிப்பாடாகப் பார்க்கிறோம். அது ஒருவகையில் உண்மையென்றாலும், மேம்படுத்தப்படாத மூளையின் ஒரு பகுதியால்தான் நாம் எதிர்மறை எண்ணங்களுக்குள் கட்டுண்டு கிடக்கிறோம் என்பதுதான் யதார்த்தம். அதைப் புரிந்துகொள்ளும்போது, உணர்ச்சிகளைக்...
  15. Rajesh Lingadurai

    உணர்வுகளின் நுண்ணறிவு (Emotional Intelligence)

    கட்டுரையில் குறைகள் ஏதுமிருந்தாலும் தயவுசெய்து சுட்டிக்காட்டுங்கள்.
  16. Rajesh Lingadurai

    உணர்வுகளின் நுண்ணறிவு (Emotional Intelligence)

    உணர்ச்சிகளின்றி மனிதனில்லை. மனிதன் உணர்ச்சிகளுக்கு அடிமை என்று சொன்னால் கூட பிழையாகாது. தோல்வி, பயம், கவலை போன்ற எதிர்மறை எண்ணங்கள் நம்மை மிக எளிதாக ஆட்கொண்டுவிடுவது ஏன்? அந்த உணர்வுகளின் அடிவேரை ஆராய்வதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம். உணர்வுகளைக் குறித்த ஒரு சிறு எண்ணத்தைப் படிப்பவர் நெஞ்சில்...
  17. Rajesh Lingadurai

    வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஓர் வேண்டுகோள்

    தகவலுக்கு மிக்க நன்றி. குவைத் வாழ் தமிழர்கள் யாரும் தெரிந்தால், அவர்களுடன் இந்த செய்தியைப் பகிர்ந்து கொள்ளவும். அவர்களிடம் தகவல்களைப் பெற்றுக்கொள்கிறோம்.

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top