ஹாய் டார்லிங்,
Im impressed... வேற என்ன சொல்றது இந்த கதையை பத்தி...
ஒவ்வொரு வாக்கியமும் கவிதை சாரல்.... காதல் தூரல்தான்...
ஓவ்வொரு அத்தியாயமும் படிக்க படிக்க நனைந்திட்டேன்... கிளர்ந்திட்டேன்.
உன்னோட தமிழ் வாக்கிய அமைப்புகள் புது சொல்லாடல்கள் விளையாட்டாய் தொடங்கிய வீரியமான வசனங்கள்னு கலக்கிட்ட...