என் அடுத்த கதையிலிருந்து ஒரு சின்ன டீஸர் நட்புக்களே....
தலைப்பு – நீ என்பதே நான் தானடி..
நாயகன் – ரோஷன்
நாயகி – நிவியா
சென்னை அடையாறில் உள்ள சிறிய பங்களா அமைதியுடன் காணபட்டது.. காலை 5 மணிக்கு எழுந்த தெய்வநாயகி பாட்டி, பூஜை அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தார். இன்று தன் ஒரே மகன் மற்றும்...