Search results

Advertisement

  1. Lav. S

    அருகே வா அநாமிகா 5

    interesting UD sis...i have a doubt.. சுந்தர் முதலில் சொல்லும் போது அனாமிகா மாஸ்க் போட்டு இருந்தாங்கன்னு சொல்லறாரு.. அப்புறம் கண்ணுக்கு மை போட்டு லிப்ஸ்டிக் எல்லாம் போட்டு இருந்தாங்கன்னு சொல்லறாரு.. மாஸ்க் போட்ட முகத்தில் லிப்ஸ்டிக் எப்படி தெரியும்?????????
  2. Lav. S

    காதல் படகை கரையேற்ற வா - 4

    அடி வாங்க ரெடி ஆ இருக்க ஹீரோ நீ ஒருத்தன் தான் டா
  3. Lav. S

    காதல் படகை கரையேற்ற வா - 1

    நல்ல ஆரம்பம்.. வாழ்த்துக்கள் sis
  4. Lav. S

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் பானு மா

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் பானு மா
  5. Lav. S

    வாழ்த்துக்கள் பானு மா.. எல்லாரையும் வாழ்த்தவும் ஒரு மனசு வேணும்..அது உங்க கிட்ட நிறைய இருக்கு...

    வாழ்த்துக்கள் பானு மா.. எல்லாரையும் வாழ்த்தவும் ஒரு மனசு வேணும்..அது உங்க கிட்ட நிறைய இருக்கு.. நீங்க ஆசையா டியர் னு சொல்றது எனக்கு எப்பவுமே ரொம்ப பிடிக்கும்...இதே போல நிறைய கதைகள் படிச்சு எல்லாரையும் வாழத்தனும் னு கேட்டுக்கிறேன்.. லாவண்யா
  6. Lav. S

    காதல் ஆலாபனை 29 { தீரா காதல் தீ }

    விஷ்வஜித் அதிதி பத்தியும் எழுதுங்க. அப்போ தான் complete feel கிடைக்கும்
  7. Lav. S

    தீரா காதல் தீ 1

    எனக்கு என்னமோ தீக்ஷி தருண் க்கு சித்தி இல்லை அத்தையா இருப்பாளோ னு டவுட்
  8. Lav. S

    Time for the wedding bells

    Wish u a very happy married life sarayu..
  9. Lav. S

    காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 14

    ஸ்ருதி நீ கவலைப்படாதே டா செல்லம்.. உனக்கு ஒன்னும் ஆகாதுடா... எதாவது ஆச்சு பிரியா sisஐ ஒரு வழி செஞ்சுருலாம்..
  10. Lav. S

    காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 12

    Hi sis ஒரு வழியாக ஸ்ருதி வாயாலேயே அஸ்வினை கல்யாணம் செஞ்சுக்கிறேன் னு சொல்லி ஆச்சு.. என்ன அந்த conditions???
  11. Lav. S

    காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 10

    Hi sis a very happy new year... அஸ்வின் உன் நிலைமை ரொம்ப மோசம் தான்.. இந்த அராத்து கிட்ட எப்ப நீ உன் லவ்வை சொல்லி அவ அதுக்கு பதில் சொல்லி... ஸ் ஹப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே
  12. Lav. S

    கீதமாகுமோ பல்லவி - 8

    Hi sis ஹப்பா ஒரு வழியாக ரெண்டு பேரும் சமாதானம் ஆகிட்டாங்க... கோவிலில் பாத்த அம்மா தான் ஆதியின் அம்மா வா?? அவங்க ஆதி அப்பாவை விட்டுட்டு போய்ட்டாங்களா??? அதான் பல்லவி நான் ஓடியா போய்ட்டேன் னு சொன்னதுக்கு ஆதி கோச்சிக்கிட்டானோ???
  13. Lav. S

    காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 9

    Hi sis அவ முத்தம் குடுத்த கன்னத்திலயே நீயும் முத்தம்..பலே பலே.. ஏன் Mr. சந்திரன் உங்க மாப்பிளையை யே திரும்ப மாப்பிள்ளை ஆக்க ஏன் யோசிக்க மாட்டேன்கிறீங்க??? இது என்ன புதுசா ஸ்ருதிக்கு வந்த தலைவலி?? ஏதும் பெரிசா குண்டை போடாதீங்க Priya sis...
  14. Lav. S

    கீதமாகுமோ பல்லவி - 7

    nice episode dear..சரண் யாரு? சரண்--சின்ன பையனா இருப்பானோ? அப்படி என்ன பல்லவியின் கருப்பு பக்கங்கள்??
  15. Lav. S

    காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 7

    அம்மா இன்னொரு கல்யாணம் செஞ்சுக்க சொன்னா மாட்டேங்கிற... ஆனால் உனக்கே தெரியாம ஸ்ருதியை நல்லா சைட் அடிக்கிற டா அஸ்வின்.... அவ யாரையும் லவ் பன்னல னு சொன்ன உடனே உனக்கு ஏன் இவ்வளவு சந்தோஷம்??? பிறந்தநாளுக்கு வெளியே கூட்டிட்டு வந்தாச்சு..இனி????

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top