Search results

Advertisement

  1. GomathyArun

    நன்றி!!

    அன்புத் தோழமைகளே!!! எல்லோரும் எப்படி இருக்கிறீங்க? 5 நாட்கள் மருத்துவ வாசம் முடிந்து இப்போது ஓரளவு நலமாக இருக்கிறேன்.. ஆனாலும் கதை எழுத ஆரம்பிக்க குறைந்தது ஒரு மாத காலம் ஆகும்.. காத்திருப்பீர்கள் தானே தோழமைகளே!! உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க மிக்க நன்றி தோழமைகளே! கண்ணன் மற்றும் டாலியை...
  2. GomathyArun

    Delay in Update

    அன்புத் தோழமைகளே!!! கண்ணுல கொஞ்சம் problem.. Eye specialist & NeuroSurgeon னு டாக்டர்ஸ் கிட்ட அலைஞ்சுட்டு இருக்கிறேன்.. பெருசா எந்த பிரச்சனையும் என் கண்ணுக்கு வர கூடாது என்று நீங்களும் கொஞ்சம் எனக்காக pray பண்ணிக்கோங்க தோழமைகளே!! இந்த டென்ஷன் போனதுக்கு அப்புறம் தான் கதைக்குள்ள மைன்ட் போகும்...
  3. GomathyArun

    துளி ~ 2

    @வைஸானிகா நீங்க வேற சிஸ்!! அவன் நேரிடையா வந்தா அவ ஒத்துகிட்டு தான் மறுவேல பார்ப்பா!!! அவன் ஆளவந்தான் வேற பிரச்சனை செய்ய சிந்திக்க கூடாதுனு இப்படி play பண்ணிட்டான் சிஸ்.. ராசதந்திரமாக்கும் :cool::cool::cool: போனா போகுதுனு accept பண்றீங்களா சிஸ்!!! எந்த மர்மமும் இல்ல, அவன் சும்மா அவளை...
  4. GomathyArun

    துளி ~ 2

    நன்றி சிஸ் :love: -கோம்ஸ்.
  5. GomathyArun

    துளி ~ 2

    Thank u Mahil sis :love: ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணாதீங்க சிஸ்.. hope I wont disappoint u :) -goms.
  6. GomathyArun

    துளி ~ 2

    அவ்ளோ கஷ்டமாவா இருக்குது!!!! :LOL::LOL::LOL: -கோம்ஸ்.
  7. GomathyArun

    துளி ~ 2

    @Novel-reader அதனால் தான் தலைப்பு 'சுடும் பனித்துளியே!' :) :) விளக்கம் கொடுத்தும் குழப்பமா சிஸ் :oops::rolleyes::rolleyes: -goms.
  8. GomathyArun

    துளி ~ 2

    Thank u sis :love: இது பெருசு இல்ல, இனி தான் இருக்குது.. -goms.
  9. GomathyArun

    துளி ~ 4

    அன்புத் தோழமைகளே!!! "சுடும் பனித்துளியே!" கதையின் 4வது அத்தியாயம் இதோ: துளி ~ 4.1 துளி ~ 4.2 உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும், உங்கள் அன்புத் தோழி, கோம்ஸ்.
  10. GomathyArun

    துளி ~ 2

    மிக்க நன்றி சிஸ் :love: :love: :love: அசால்ட்டா சமாளிப்பா :-) இதையே தான் அவளும் சொல்லுவா.. இளிச்சிட்டே இருக்கிறீங்க னு!!! :D :love::love::love: -கோம்ஸ்.

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top