என்ன சொல்ல எப்படி சொல்ல... வார்த்தை வரல.. வாயடச்சு போயிர்க்கேன்... ரொம்ப காலம் கழிச்சு.. அழுது.. டென்சன் ஆகி.. வலிக்க வலிக்க படிச்ச கதை இது சோபா சிஸ்டர்.. இப்ப தான் முடிச்சேன்.. தாக்கம் எவ்ளோ நாள் இருக்கும் னு என்னால சொல்லவே முடில..thank u so so much shoba sis.. For the wonderful Luv story...