Search results

Advertisement

  1. B

    ஒரு வருத்தமான செய்தி

    மல்லிகா தந்தையை இழந்து வாடும் உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் கடவுள் ஆறுதலை தரட்டும்.
  2. B

    Thalaiviyin Naayagan 1 & 2

    மல்லிகா மீண்டும் தலைவியின் நாயகனை பதிவேற்றியதற்கு மிக்க நன்றி
  3. B

    UNOS - 4

    சரயூ ஒரு வழியா சர்வேஷுக்கு தான் மட்டும் தனியாயிருக்கிறோமென்று தோண ஆரம்பிச்சிருச்சு போல.
  4. B

    Mercuriyo... Mennizhaiyo... - 31 & 32

    மிக நல்ல கதை.உறவுகள் எப்படி இருக்க வேண்டுமென அழகாக னீஷ் ஆரா, சபரி யாழு மூலம் கூறியிருக்கிறீர்கள்.நன்றி சவீதா
  5. B

    E3 Sevvanthi Pooveduthaen

    கருத்த மச்சான் திட்டம் போட்டு செவ்வந்தியை சிறைப் பிடிச்சுட்டானா கண் முழிச்சவுடன் டாக்டரம்மா என்ன ண்ண போறாளோ.
  6. B

    E32 Enai Meettum Kadhalae

    சவீதா பதிவு சூப்பர்.கணேஷ் கொலைக்கு மனோ மட்டுமா இல்லை நிலமும் காரணமா.நன்றி சவீதா
  7. B

    Mercuriyo... Mennizhaiyo... - 29

    ஆராவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொன்றும் புரிய ஆரம்பிக்கிறதோ.நன்றி சவீதா
  8. B

    E10 - Pani Vizhum Malarvanam!

    இப்படியும் சுலோ மாதிரி பெண்கள் இருக்கிறார்காளே.
  9. B

    Thendral - final

    Hi sarau Very cute love story.Thanks
  10. B

    Mercuriyo... Mennizhaiyo... - 26

    ஹாய் சவிதா ஒரு வழியா ஆரா அனீஷோட சேர்ந்திட்டாங்களா.
  11. B

    Thendral - 5

    தென்றல் சூடு ஜாஸ்தியா இருக்கே.
  12. B

    Thendral - 1

    தென்றலின்சூறாவளி சுற்றுப் பயணம் ஆரம்பம்
  13. B

    Pakkam Vanthu Konjam 28

    மல்லி அருமையான கதை.ப்ரீத்தீ, ஹரி ஆரம்பத்தில் விளையாட்டுப்போல் இருந்தாலும்,போகபோக இருவரின் பக்குவப்பட்ட புரிதலுடன் கூடிய காதல் அழகு.ஒருவருக்கொருவர் பேசி தெளிவுடன்,மற்றவர் முன்னேற்றத்திலும் அக்கறையோடு வாழ்க்கையை தொடங்குவதுமாக கதையை அழகாக கொடுத்திருக்கிறீர்கள். நன்றி
  14. B

    NN - final

    Sarayu Thanks for the intersting story
  15. B

    E21 & E22 Uyirai Kodukka Varuvayaa

    சவீதா மிக விறுவிறுப்பான கதை.செண்பகமும் மாரியும் கதையோட்டத்தில் நன்கு பொருந்தி போய்விட்டனர்.திரில்லர் எ ன்று படிப்பதை தள்ளிப் போட்டுக் கொண்டேயிருந்தேன்.இன்று எடுத்து முடித்ததும்தான் அடுத்த வேலையே.நன்றி சவீதா
  16. B

    PP - final

    Very nice story Sarayu.Thanks
  17. B

    E100 Sageetha Jaathi Mullai

    அழகான கதைப் பயணம்.மல்லிகா நன்றி. நீங்கள் கதைகளை இதே வடிவத்தில் கொடுங்கள்,படிப்பதற்க்கு flip book விட வசதியாக இருக்கிறது.உங்கள் தலைவியின் நாயகன் நா வலை மீண்டும் பதிவேற்ற இயலுமா?படிக்க ஆவலாக இருக்கிறேன்.நன்றி

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top