Search results

Advertisement

  1. anupk

    அழகியல் 25 பைனல் அண்ட் எபிலாக்

    ரொம்ப நிதானமான கதை... ரொம்ப அழகு... அவரவர் நியாயங்களும்...அனுபவங்களும்....புரிதலுடன் நிறைவுற்றது... அருமையான மனம் மகிழும் கதையை தந்தமைக்கு நன்றிகள் பல..
  2. anupk

    என் அலாதிநேசம் நீ!.. 10

    மிர்தி நிலைமையை எண்ணும் பொழுது மனதை வெகுவாக பாதிக்கிறது... அதிலும் கதையை தாண்டி ஏதோ நம் வீட்டு பெண் போல மனமெல்லாம் ஒரே சோகம்
  3. anupk

    k..

    k..
  4. anupk

    நெஞ்சம் பேசுதே 04

    Wow...விசாலம் அம்மா செம்ம... நிகழ்வுகள் கண் முன்னே நடப்பது போல இருக்கு...இன்னும் உடம்பு சிலிர்க்கிறது...
  5. anupk

    நேச நதி -14

    ரமணனை நம்புவது மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது...சோ அந்த வழி வாய்ப்பு இல்லை.. அடுத்து அவள் அன்பின் கோழை... அங்கு என்ன நடந்தது என்று தெரியாமலே ஒன்னும் சொல்ல முடியாது...ஷாம், that uncle விஜய் வச்சு corner செய்து இருக்கலாம்... ஏன் அவ சண்டை போட்டு நிற்களை என்பதே உங்கள் கேள்வி...என்றும் அவள்...
  6. anupk

    நேச நதி -14

    I like your comment... பாவனா தான் பாவம்.. விஜய் பாவமா இருந்தாலும் அரம்பித்திலிந்து நல்ல குடும்ப சூழலில் இருந்தாச்சு...ஆனா அவ..ம்ம்
  7. anupk

    வரம் கொடு.. தவம் காண்கிறேன்!.. FINAL

    அவளுக்கும் அவனுக்கும் வரமாகி வந்தவன் மித்ரன்...செம்ம.. இந்த மாதிரி வரும் என நான் எதிர்பார்க்க வில்லை...குழந்தையை வரமாக்கி இருவரையும் பிணைந்த அன்பு...மிக சிறப்பு...
  8. anupk

    Waiting :love:

    Waiting :love:
  9. anupk

    Take care paa...மெதுவா வாங்க...

    Take care paa...மெதுவா வாங்க...
  10. anupk

    மரகத மழையாய் நீ!.. 25

    என்ன சுபம் மா...omg.. எதிர்பார்க்க வே இல்லை... வழக்கம் போல உறவுகள் பேணும் அழகிய கதை... மிக சிறப்பு..
  11. anupk

    மரகத மழையாய் நீ!.. 10

    திக் திக் நிமிடங்கள், மணிகள்,..... மனிதம் இல்லா மனிதர்கள்...
  12. anupk

    மரகத மழையாய் நீ!.. 4

    மனம் கலங்கும் பதிவு....
  13. anupk

    சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 22

    மனம் மகிழும் தருணங்கள்... மிக அழகு
  14. anupk

    Pa Paa Poo 9

    1 st....
  15. anupk

    சீக்கிரம் வாங்க...வீட்டுக்கு போய் என்னாச்சு ன்னு படிக்க ரொம்ப ஆவலா இருக்கு....

    சீக்கிரம் வாங்க...வீட்டுக்கு போய் என்னாச்சு ன்னு படிக்க ரொம்ப ஆவலா இருக்கு....

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top