Search results

Advertisement

  1. Kalai Raja

    கதிரழகி 14

    ஒரு தகப்பனா இல்லைன்னாலும் ஒரு மனுஷனா என்ன நடந்ததுன்னு மகள்கிட்ட ஏன் கேட்கவில்லை????? மயக்கம் தெளிந்து அழகி என்ன முடிவு எடுப்பா?????? பேருக்கு ஒரு குறைச்சலும் இல்ல.....பேரை பாரு அன்பு உனக்கெல்லாம் இம்சைன்னு பேர் வைக்கனும்......கதை நல்லாயிருக்கு ஜி....... தொடர்ந்து பதிவிடுங்கள் ஜி ❤️
  2. Kalai Raja

    Sugamathi's ஏங்கிய நாட்கள் நூறடி தோழி 09

    பாவம் ரோகிணி இந்த பைத்தியகாரன் ஏன் தான் இப்படி செய்றானோ?????? பொண்டாட்டி கூட வெளியே போக வலிக்குது அவனுக்கு..... அந்த லூனா கூட சுத்துறப்போ கஷ்டமா இல்லையோ????? ரோகிணி அந்த டாக்டரை இழுத்து போட்டு நாலு சாத்து சாத்தினா தான் அவன் வழிக்கு வருவான்.....
  3. Kalai Raja

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 6

    பாட்டி பயங்கரமான ஆளா இருக்காங்க பார்ப்போம்.பாட்டியா.... சஹானாவான்னு....பேரன்கிட்ட கேட்காமல் நீங்களா ஒரு கலாட்டா பண்ண போறீங்க.....
  4. Kalai Raja

    Sugamathi's ஏங்கிய நாட்கள் நூறடி தோழி 8

    யார்டா இவன் பைத்தியமா இருப்பானோ??????? அவ பேரு என்ன லூனாவா .பேரும் அவளும்....நீ எதுக்குடா ரோவ கல்யாணம் பண்ண??????
  5. Kalai Raja

    முள்வேலியா முல்லைப்பூவா? - 5

    நைஸ் எபிசோட் ரைட்டர் ஜி ❤️ மீனாட்சி அம்மா என் தேவையில்லாமல் சஹாகிட்ட பேசுறாங்க..... ஏம்மா ரேகா வருண் கூட சண்டை போடுறதை விட உன் மாமியார் கூட போய் சண்டை போடு அப்ப தான் மீனாட்சி கொஞ்சம் அடங்கும்.......
  6. Kalai Raja

    Sugamathi's ஏங்கிய நாட்கள் நூறடி தோழி 07

    ❤️❤️❤️❤️❤️ எப்படி ரியாக்ட் பண்ணுறதுன்னு தெரியவில்லை ஜி பாவம் ரோ..... பொண்டாட்டி உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாத புருசன் எதுக்கு கல்யாணம் பண்ணி அந்த பிள்ளை வாழ்க்கையையும் சேர்த்து கெடுக்கிறான் பைத்தியக்காரன்......
  7. Kalai Raja

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 4

    ரைட்டர்ஜி ரேகா என்ன பாவம் செஞ்சதோ உங்களுக்கு....... மாமியார்னு ஒரு இம்சை பத்தாதுனு சஹாவை வேற கூட்டிட்டு வரீங்க..... இவங்க மூணு பேரும் அடிக்கிற கும்மியில வருணை நினைச்சா ரொம்ப பாவமா இருக்கு சஹா கொஞ்சம் இரிடேட் ஆகவக்கிறா.... பரவாயில்லை....எப்பவும் நிமிர்ந்து எனக்கென்னன்னு கெத்தா இருக்கா.....
  8. Kalai Raja

    பேரன்பு பிரவாகம் - 39(epilogue)

    நைஸ் ஸ்டோரி ஜி ❤️❤️❤️❤️❤️ ஆரம்பத்தில் இருந்து பிரவாவோட அலும்பல் சூப்பர் ஜி....... மலர் க்யூட்டான மனைவி...... நல்ல ஒரு ஃபீல் குட் ஸ்டோரி ஜி ❤️❤️❤️❤️❤️ தமன மறந்துட்டேனே....பிரவா-தமன் நைஸ் பாண்டிங்..... வாசிக்க இனிமையான கதையை கொடுத்த ரேணு ஜிக்கு ஒரு நன்றி
  9. Kalai Raja

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 3

    வருண் பாவம்டா நீ ஒரு பக்கம் உன் ஃபிரண்ட் இன்னொரு பக்கம் உன் மனைவி
  10. Kalai Raja

    Sugamathi's ஏங்கிய நாட்கள் நூறடி தோழி 04

    சந்திரா உனக்கு இருக்கிற மாதிரி தானே அவளுக்கும் விருப்பு வெறுப்பு இருக்கும்........நீ என்னைக்கு அதை புரிஞ்சுக்குவ....
  11. Kalai Raja

    கதிரழகி 13

    ❤️❤️❤️❤️❤️ அன்பு என்ன இப்படி சொல்லி ஊரை கூட்டி இருக்க?????கதிர் பதிலுக்கு என்ன செய்ய போறான்????? அழகிக்கு உண்மை தெரிஞ்சா என்ன செய்வப்பா ???????
  12. Kalai Raja

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 2

    ❤️❤️❤️❤️❤️ வருண் உனக்கு நேரம் சரியில்லை அதான் நீ என்ன செஞ்சாலும் தப்பாகவே தெரியுது ரேகாகிட்ட மாட்டிக்கிட்ட...... தம்பி வருணு ஓடிரு ரேகா உன்னை நோக்கி வரா.........
  13. Kalai Raja

    பேரன்பு பிரவாகம் -34

    ❤️❤️❤️❤️❤️ பிரவா அவனுக்கு ஏத்த மாதிரி எல்லாரையும் பழக்கி விட்டுட்டான்.......எதுல ஒற்றுமையா இருக்காங்கலோ இல்லையோ.... தமனை அடிக்கிறதுல ஒன்னு கூடிட்டாங்க.,.......மலரோட பாஷையில சொன்னப்ப விமலுக்கு புரியலை .......பிரவா பாஷையில சொன்னதும் சகளை புரிஞ்சுகிட்டார்.....

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top