Search results

Advertisement

  1. Thani

    ரமாலஷ்மியின் உன் கரம் பற்றி - இறுதி அத்தியாயம்

    செம கதை:) கீர்த்தனா மாதவன் ஜோடி சூப்பர்:) மஞ்சு திருந்தினது அழகா இருக்கு(y) பார்தியின் பேச்சில் தெளிவு(y) அர்ச்சனா பிரபுவின் அழகான நட்பு சூப்பர் டூப்பர்:) அழகான கதை நிறைவான முடிவு வாழ்த்துக்கள் சிஸ் :):love:
  2. Thani

    சக்தி குருவின் மதுரை வீரன் பொம்மி 24 Final 1

    அதானே நமக்கு தெரியாது :pமாமன் மச்சானுக்கு நடுவுல போனால் போறவங்க மூக்கு தான் உடையும் ,இதில் பொம்மிக்கு கூட இடமில்லை :)அம்புட்டு பாசம் இருவருக்கும் . அட இரண்டு மாமக்கள் தான் அந்த வேலைய பாத்தாங்களா சூப்பர் (y) நான் அவங்கள என்னவோ நினைத்தேன் :) தீனா இனி பல்லு பிடுங்கிய பாம்பு தான் :) சூப்பர் :)
  3. Thani

    சக்தி குருவின் மதுரை வீரன் பொம்மி 23 PREFINAL 2

    மாமன அவனின் பொம்மி ரொம்ப புரிந்து வைத்து இருக்காள் :) இவன் இரண்டு மாமாக்களுக்கும் ஆப்பு வைப்பானா..??? இல்ல மன்னித்து விட்டு விடுவானா..? அவங்களோட செயல் பாட்டை கண்கணிச்சு இருக்கானா என்ன ..? சூப்பர் :)
  4. Thani

    சக்தி குருவின் மதுரை வீரன் பொம்மி 22 PREFINAL 1

    மாமனும் மச்சானுக்கு இன்னைக்கு அடிச்சுக்குவாங்க நாளைக்கு ஒட்டி ஒட்டிக்குவாங்க நாம் ஏன் அதற்குள் போவான் :p ஒருவழியா திருமணம் முடிந்து விட்டது :) சூப்பர் :)
  5. Thani

    சக்தி குருவின் மதுரை வீரன் பொம்மி 21

    தீனாக்கு ரொம்ப பெரிய ஆப்பு தான் ஆத்தரே... திருமணம் நடக்குமா..? இவனின் திருவிளையாடலை பாக்க பிரமிப்பா இருக்கு மூளைக்காரன்டா.... சூப்பர் :)
  6. Thani

    சக்தி குருவின் மதுரை வீரன் பொம்மி 20

    பக்கா ப்ளான் பண்ணி தர்ஷனை தூக்கியாச்சு அதுவும் மீடியா முன்னாடி அடுத்து தீனாக்கு தான் ஆப்பு ... சூப்பர்
  7. Thani

    சக்தி குருவின் மதுரை வீரன் பொம்மி 19

    இரண்டு மாமன்களும் இவனிடம் வாங்கி கட்டாமல் விடமாட்டாங்க தான் போல் . மாமனை தலையால் தண்ணி குடிக்க வைக்குறானே ....அவர் மேல அம்புட்டு கோவம் ....தன்னை நம்பவில்லை என்று .. அப்பாவை கோவப்படுத்தி பாத்து விட்டு இங்கு மகளுடன் ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கான் ,முதலில் இவனின் வாய்க்கு பூட்டு போடணும் என்ன...
  8. Thani

    சக்தி குருவின் மதுரை வீரன் பொம்மி 18

    மாமன்காரன் வீட்டுக்கு வந்தவுடன் கோவம் தணிந்து விட்டதோ கலெக்டர் சாருக்கு சாரே பாத்து தோப்பில நிக்குறீக.... இருந்தாலும் நலலவன்டா நீ... சின்ன மாமனுங்க என்ன பண்ணி வைத்து இருக்காங்க ..? சூப்பர்:)
  9. Thani

    சக்தி குருவின் மதுரை வீரன் பொம்மி 17

    அச்சோ மாமனும் மருமவனும் இப்படி எட்டிக்கு போட்டியா நிக்குறாங்களே!! அவனுக்கு மாமன் மேல அம்புட்டு பாசம் அதே அளவுக்கு வருத்தமும் இருக்கு .. உணர்வு பூர்வமான பதிவு சூப்பர் ❤
  10. Thani

    சக்தி குருவின் மதுரை வீரன் பொம்மி 16

    அடேய் உன் மாமனார் பாவம்டா அந்த மனுசன் உன்பின்னாடி தானே துரத்தி கிட்டு வர்றார் கொஞ்சம் கருணை காட்டினால் தான் என்னவாம் பொம்மி வச்ச கண்ணு எடுக்காமல் மாமனை சைட் அடீ விட்டு விடுவான் சூப்பர் :)
  11. Thani

    சக்தி குருவின் மதுரை வீரன் பொம்மி 15

    வாவ் வாவ் சூப்பர் :) ஹீரோவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம் :) சூப்பர் :)
  12. Thani

    சக்தி குருவின் மதுரை வீரன் பொம்மி 14

    இவன் எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுக்க தான் போறான் ..:) அப்போ தெரியும் நம்மாளின் புத்திசாதுரியம் :) சூப்பர் :)
  13. Thani

    சக்தி குருவின் மதுரை வீரன் பொம்மி 13

    ஒருத்தனை எத்தனை பேர் தான் பந்தாடுவது அதான் கணாமல் போயிட்டான் ஆனால் திரும்ப கெத்தா வருவானோ..? சூப்பர் :)
  14. Thani

    சக்தி குருவின் மதுரை வீரன் பொம்மி 12

    எவ்வளவு தான் ஒர்தன் பொறுமையா இருக்கிறது சூப்பர்
  15. Thani

    சக்தி குருவின் மதுரை வீரன் பொம்மி 11

    ஜானா உண்மையா இருக்காரே அது வரைக்கும் போதும் ... சூப்பர்
  16. Thani

    சக்தி குருவின் மதுரை வீரன் பொம்மி 10

    பெரியப்பாக்களுக்குநல்ல தெளிவான பதிலை கொடுத்து மூக்குடைப்பும் கொடுத்த ஐனகனுக்கு ஓ... போடலாம் ஐனகன் தள்ளி போனாலும் பொம்மி மாமனை விட்டு விலக மாட்டாள் சூப்பர்
  17. Thani

    சக்தி குருவின் மதுரை வீரன் பொம்மி 9

    சொந்த பந்தங்கள் கைதூக்கி விடுவாங்க என்பாங்க ஆனால் இவர்கள் கீழே தள்ளிவிடும் சொந்தமோ.... எங்கும் பணம் தான் முன்னாடி வருது சூப்பர்

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top