Search results

 1. Aadhiraa Ram

  மெய் தீண்டும் நேசம் - 20

  அத்தியாயம் 20 சக்தி தன்னிடம் இப்படி கூறியது அவளுக்கு மிகவும் பயத்தை தோற்றுவித்தது. எப்படி இவருடன் அந்த வீட்டில் நான் இருக்க போகிறேனோ என்று அவளது மனம் மிகவும் குழம்பியது. முன்பு எளிதாக தெரிந்த விஷயம் இப்பொழுது அவ்வளவு எளிது இல்லையோ என்று தோன்ற, சக்தி தன்னை ஒருவராக அந்த குடும்பத்தில் ஏற்றுக்கொள்ள...
 2. Aadhiraa Ram

  மெய் தீண்டும் நேசம் - 19

  அத்தியாயம் 19: அவனுடைய மனது குழம்பிய குட்டையாக இருந்தது ஆனால் அதை அப்பொழுது வெளியில் காட்டிக் கொள்ளாமல் அவளுடைய தோழிகளிடம் சாதாரணமாகவே பேசிக்கொண்டே உணவு உண்ண, அவளுக்கோ மனதில் தான் அவனை இப்படி முகத்தில் அறைந்த மாதிரி பேசி இருக்க கூடாதோ என்று தோன்றியது. 'அவருடைய வசதிக்கும் படிப்பிற்கும் அவருக்கு...
 3. Aadhiraa Ram

  மெய் தீண்டும் நேசம் - 18

  அத்தியாயம் 18: அவனது கைப்பேசியில் அப்படி ஒரு பெயரில் அழைப்பு வர அவளது மகிழ்ச்சி மொத்தமும் துணி கொண்டு துடைத்தார் போல் மறைந்து விட்டது. நான் எப்படி இதை மறந்தேன். இன்னொருவரை காதலிப்பவர் அல்லவா இவர். நான் ஏன் இப்படி ஆனேன். எனக்கு இது விருப்பப்பட்ட திருமணம் என்றாலும் அவருக்கு இது அவரது தந்தை...
 4. Aadhiraa Ram

  மெய் தீண்டும் நேசம் - 17

  அத்தியாயம் 17: அவன் திடீரென்று வந்த அவளது காலை பிடிப்பான் என்று எதிர்பார்க்காத அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து நின்றாலும் வேகமாக அவன் அருகில் சென்று அவனை அவளிடம் இருந்து விலகினார். அவனும் திரும்பத் திரும்ப "நான் உன்ன லவ் பண்றேன்" என்று கத்திக் கொண்டே இருக்க கோபமடைந்த குழலி, அவனை பிடித்து நாலு...
 5. Aadhiraa Ram

  மெய் தீண்டும் நேசம் - 16

  அத்தியாயம் 16:: கண்ணன் செல்வம் இருவருமே அந்த காவல் நிலையத்திற்குள் நுழைந்த தமிழ்மித்ரனை கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்தனர். கண்ணன் படபடப்பாக செல்வத்திடம் "மாப்பிள்ளை என்ன சின்ன மாப்பிள்ளை இங்க வந்திருக்கார். ஏதாவது தெரிஞ்சிருச்சா. இப்ப வந்து கேட்டா நம்ம என்ன சொல்வது" என்று கேட்க, செல்வம்" மாமா...
 6. Aadhiraa Ram

  மெய் தீண்டும் நேசம் 15

  அத்தியாயம் 15: அந்த இடத்திலேயே அபூர்வம் மடங்கி அழுக ஆரம்பிக்க அப்பொழுது சரியாக அவள் தாய் வெளியிலிருந்து கதவைத் தட்டினார். "என்ன பண்ணிக்கிட்டு இருக்க. கொஞ்சம் சீக்கிரம் வெளியில் வா" என்று கூப்பிட அவளும் கண்களைத் துடைத்துக்கொண்டு வெளியே சென்றாள். கதவைத் திறந்தவுடன் அவளது முகத்தைக் கண்ட சாந்தி...
 7. Aadhiraa Ram

  மெய் தீண்டும் நேசம் 14

  அத்தியாயம் 14: அவள் மாமா என்று கூறிவிட்டு வெட்கத்துடன் தலை குனிந்துகொள்ள பின்னாலிருந்து வந்த பரிமளம் "அம்மா கல்யாண பொண்ணு அவன் எப்படியும் உன் புருஷன் ஆக தான் போறான். அப்புறம் உன் கூடவே தான் இருப்பான் அதனால் நீங்க ரெண்டு பேரும் அப்புறம் இதெல்லாம் பேசிக்கங்க. கொஞ்சம் சீக்கிரமா அந்த காப்பை...
 8. Aadhiraa Ram

  மெய் தீண்டும் நேசம் - 13

  அத்தியாயம் 13: கீதா செல்வத்திடம் இந்த பிரச்சனையை பற்றி கூறலாம் என்று சொல்ல அவர்களுக்கு இது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. “ஏற்கனவே அவருக்கும் நம்ம குடும்பத்துக்கும் ஏழாம் பொருத்தம். ஏதாவது ஒரு பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்காரு. இப்ப இந்த விஷயத்தில் ஏதாவது ஒரு பெரிய பிரச்சனை பண்ணிட்டா என்ன...
 9. Aadhiraa Ram

  மெய் தீண்டும் நேசம் - 12

  அத்தியாயம் 12: அடுத்தநாள் சக்தியைத் தவிர மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கண்ணனை காண அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு சென்றனர். சாந்தியும் கீதாவும் ஏற்கனவே அவருக்கு துணையாக அங்கு இருக்க இவர்கள் வருவதை கண்டவர்கள் "வாங்க அம்மா வாங்க ஐயா" என்று அழைத்தவர்கள், அவர்கள் "அபூர்வா எங்க"...
 10. Aadhiraa Ram

  மெய் தீண்டும் நேசம் - 11

  அத்தியாயம் 11: தன் மனதிற்குள் ஒரு முடிவை எடுத்துக் கொண்டவள் எப்படியாவது தமிழை சந்தித்து தனியாக பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள். ஹாஸ்பிடல் கேன்டீன் சென்று தனது தாய் தந்தைக்கு உணவு வாங்கிக் கொண்டு வந்தவள் பெயருக்கு சாப்பிட்டுவிட்டு "அம்மா நான் வீட்ல போய் கொஞ்ச நேரம் இருந்துட்டு வரட்டுமா...
 11. Aadhiraa Ram

  மெய் தீண்டும் நேசம் - 10

  Oru varam leave ketathuku kuththamayaa.. suspense oda niruthunaennu thiturengaa.. இனி சஸ்பென்ஸ் அஹ நிறுத்தமாட்டேன் போதுமா.. அத்தியாயம் 10: அவளோ அன்று முழுவதும் பயந்து அழுதுகொண்டே இருந்தாள். லாவண்யாவும் அவளை எவ்வளவு சமாதானப்படுத்த முயன்றும் அபூர்வாவை அந்த சூழலில் இருந்து மீட்க முடியவில்லை...
 12. Aadhiraa Ram

  மெய் தீண்டும் நேசம் - 9

  Surprise eeeeeeee அத்தியாயம் 9: அவளுக்கு சென்னை வரும் வழி முழுவதுமே மனது ஏதோ கனமாகவே இருந்தது. எப்படி அவனிடம் இருந்து தப்பிப்பது என்று அவளுக்கு புரியவில்லை. 'எவ்வளவு தான் தான் அவனை காதலிக்கவில்லை என்று சொன்னாலும் அவன் புரிந்து கொள்வதாகவே இல்லையே மேலும் மேலும் தன்னை தொந்தரவு தானே அவன் செய்து...
 13. Aadhiraa Ram

  மெய் தீண்டும் நேசம் - 8

  அத்தியாயம் 8: சிந்து கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அபூர்வா "என்ன சொல்ற" என்று அதிர்ச்சி மாறாத குரலில் கேட்க, சிந்துவும் "ஆமாடி அவன் சரியான பிராடா இருக்கான். நம்ம என்ன சொன்னாலும் திரும்ப ஒரே பதிலை சொல்லி நம்மள பைத்தியம் பிடிக்க வைத்து விடுகிறான். அவன் கிட்ட நான் எவ்வளவோ சொல்லிப்...
 14. Aadhiraa Ram

  மெய் தீண்டும் நேசம் - 7

  அத்தியாயம் 7: வேதா தன்னை மிரட்டும் பாணியில் பேசுவான் என்று எதிர்பார்க்காத அபூர்வா "என்ன இப்படி எல்லாம் பேசுறிங்க. நான் எதுக்கு நீங்க சொல்ற இடத்துக்கு வரணும், இல்ல நான் எதுக்கு நீங்க சொல்றதெல்லாம் கேட்கணும். அது மட்டுமில்லாம ஏன் வீட்டு முன்னாடி வருவேன் என்றெல்லாம் மிரட்டல் விடுறீங்க" என்று...
 15. Aadhiraa Ram

  மெய் தீண்டும் நேசம் - 6

  அத்தியாயம் 6 அவன் தன்னை காதலிப்பதாக கூறியவுடன் அதிர்ச்சி அடைந்த அபூர்வா வாயடைத்துப் போய் நின்றாள். பின் சுதாரித்தவள் "நீங்க இந்த மாதிரி தப்பா என்கிட்ட பேசாதீங்க. எனக்கு அந்த மாதிரி எந்த எண்ணங்களும் கிடையாது" என்று கூற அவனோ "நான் உன்னை கட்டாயப்படுத்தவில்லை அபூ. நீ யோசித்து முடிவு பண்ணு"...
 16. Aadhiraa Ram

  மெய் தீண்டும் நேசம் - 5

  அத்தியாயம் 5 அவள் வீட்டில் இருப்பதால் ஏதோ ஒரு அவசரத்திற்கு தேவைப்படும் என்று அவளது அன்னை சாந்தி அவளுக்கு அவருடைய கைபேசியை அளித்துவிட்டு செல்லும் வழக்கத்தை கொண்டார். அவளும் வீட்டில் இருக்கும் நேரத்தில் ஏதாவது பலகாரம் செய்து அருகில் உள்ளோருக்கு விற்பது என்று தனது நாட்களை போக்கி கொண்டிருந்தாள்...
 17. Aadhiraa Ram

  மெய் தீண்டும் நேசம் - 4

  அத்தியாயம் 4: ஷக்தி அப்பொழுதுதான் தனது தந்தை வீட்டிற்கு சென்றவள் திரும்ப வந்தாள். அவள் வருவாள் என்று எதிர்பாராத அவளுடைய மாமனார் மற்றும் மாமியார் கூட அதிர்ச்சி அடைந்தனர். சிதம்பரத்திற்குமே அவள் பேசியது சுத்தமாக பிடிக்கவில்லை. அவரும் "என்ன மருமகளே பார்த்து பேசமாட்டியா. இப்படியா வீட்டுக்கு...
 18. Aadhiraa Ram

  மெய் தீண்டும் நேசம் - 3

  அத்தியாயம் 3 தமிழ்மித்ரனை அங்கு சற்றும் எதிர்பார்க்காத அபூர்வா பேயறைந்தது போல் நிற்க, அவனோ "இங்க எங்க நடக்குது" என்ற அதிகாரமான குரலில் கேட்டான். அவளது அதிர்ச்சி எதனால் என்று புரியாதவன் நெற்றி சுருக்கி எதிரில் இருந்தவனை பார்க்க அவனும் கண்களில் பயத்தோடு தமிழை நோக்கிக்கொண்டிருந்தான். தமிழ்...
 19. Aadhiraa Ram

  மெய் தீண்டும் நேசம் - 2

  அத்தியாயம் 2: தனது முதலாளியின் வீட்டிற்கு சென்ற கண்ணன் அவர்களிடம் கணக்கு வழக்குகளை காமித்து விட்டு, பிறகு அங்காடிக்கு செல்வதாக கூற அவரை தனியாக அழைத்து வந்த தமிழ்மித்ரன் " என்ன ஆச்சு கண்ணன் மாமா, ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க" என்று கேட்டான். அவரோ "ஒன்னும் இல்ல தம்பி நான் நல்லாத்தான் இருக்கேன்"...
 20. Aadhiraa Ram

  மெய் தீண்டும் நேசம் - 1

  அத்தியாயம் 1: உனக்காக வாழ நினைக்கிறேன் உசுரோட வாசம் புடிக்கிறேன் பொடவ மடிக்கையில் உன்னதான் மடிக்கிறேன் ஒரு நூறு வருஷம் பேச நெனச்சு தோளில் தூங்கிடுவேன் உனக்காக உனக்காக உனக்காக வாழ நினைக்கிறேன் உசுரோட வாசம் புடிக்கிறேன் என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க அவள் அவனுக்காக அந்த பாடலை பாடிக்கொண்டே அவன்...