Search results

 1. Spicy Kannamma

  கனவை களவாடிய அனேகனே - 6

  ஹாய் மக்களே.. முதலில் எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப Sorry.. தவிர்க்க முடியாத காரணங்களால் சில நாட்களாக Ud கொடுக்க முடியவில்லை. அது மட்டும் இல்லாமல் இப்போது செமஸ்டர் பரிட்சை ஆரம்பமாகப் போகிறது‌. அதனால் இந்த மாதம் மட்டும் லிவ் எடுக்கலாம்னு இருந்தேன். சில அன்பு நெஞ்சங்களின் எதிர்பார்ப்பை கெடுக்க...
 2. Spicy Kannamma

  கனவை களவாடிய அனேகனே - 5

  கனவு – 5 “நான் சொன்ன டைம்-க்கு கரெக்ட் -ஆ தான் வந்திருக்கேன்.. நீங்க சீக்கிரமே வந்து உட்கார்ந்திருந்தா அதுக்கு நான் பொறுப்பு இல்லை சார்.. இதுக்கும் என்ன திட்டாதீங்க..” அவனது பார்வையில் பயந்தவள் தாமாக உளறத் துவங்கினாள். அதனை கொஞ்சமும் சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான் அனேகன். அவளாய்...
 3. Spicy Kannamma

  கனவை களவாடிய அனேகனே - 4

  கனவு – 4 அம்ரிதாவுக்கு தெரியாமல் அனேகன் அவளை பார்த்துக் கொண்டிருந்த நேரம் அவன் கையில் வைத்திருந்த அலைப்பேசி உறும ஆரம்பித்தது. ஒரு வித எரிச்சலோடு கண்களை அழுந்த மூடியவன் அதனை அணைத்துவிட்டு தன் காற்சட்டை பையினுள் போட்டான். மீண்டும் ஒரு முறை அம்ரிதாவை சினேகப்பார்வைப் பார்த்தவன் மன நிறைவுடன்...
 4. Spicy Kannamma

  கனவை களவாடிய அனேகனே - 3

  கனவு - 3 ‘அய்யய்யோ.. அம்மாவுக்கு தெரிஞ்சவருனு தானே இவர தேடி வந்தோம்.. இவரு என்னனா வேற யாருக்கிட்டயோ.. வேற யாரா இருந்தா கூட பரவாயில்லை.. இந்த ஆடம்பர ஆசாமிகிட்ட மாட்டி விட்டுட்டு போய்டாரே..’ என தனக்குள் தயங்கிக் கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா. அந்த நேரத்திற்குள் கையில் வைத்திருந்த கோப்பினை முழுவதுமாக...
 5. Spicy Kannamma

  கனவை களவாடிய அனேகனே - 2

  கனவு – 2 “அய்யோ.. என்ன பாப்பா இப்படி பண்ணிட்டீங்க..?” என்று பதட்டத்துடன் கூறிய பொன்னம்மா, அம்முவை தண்ணீர் தெளித்து எழுப்ப ஓடினார். “வேணாம் பொன்னம்மா.. அவ கொஞ்ச நேரம் இப்படியே இருக்கட்டும்.. அவளாவே எழுந்துப்பா.. எழுந்ததும் சகஜமாகிடுவா.. நான் இப்ப அம்மு விஷயமாதான் வெளியில போறேன்.. நீங்க அவள...
 6. Spicy Kannamma

  கனவை களவாடிய அனேகனே - 1

  கனவு - 1 அதிகாலை பொழுது வீட்டு வாசலில் கிடந்த பால் பாக்கெட்டையும் செய்தி தாளையும் தன் ஒரு கையால் எடுத்துக் கொண்டு, நான்கு அடி எடுத்து வைத்து, அங்கிருந்த மர நாற்காலியில் வைத்த சுப்பு, தன் மறுகையில் பிடித்திருந்த துடைப்பத்தின் உதவியால் வழக்கம் போல அந்த பெரிய காரிடாரை சுத்தம் செய்யத்...
 7. Spicy Kannamma

  கனவை களவாடிய அனேகனே - Teaser 2

  கனவை களவாடிய அனேகனே டீசர் -2 “ அய்யோ கடவுளே.. ஏன் தான் நேத்து லீவ் போட்டேனோ.. இந்த மேனேஜர் தொல்லை தாங்க முடியலை.. “ என்று முணுங்கியபடி தனது கேபினுக்குள் வந்து அமர்ந்தாள் அம்ரிதா. அமர்ந்த இரண்டாம் நிமிடம் அத்தனை புத்துணர்வான வாசம் அவள் மனதினை தொட்டது. அவளுக்கு நிச்சயமாக தெரியும் அந்த வாசம்...
 8. Spicy Kannamma

  கனவை களவாடிய அனேகனே - Teaser 1

  ஹாய் மக்களே.. சொன்ன மாதிரியே வந்துட்டேன் உங்கள் கண்ணம்மா.. கதையின் பெயர் : கனவை களவாடிய அனேகனே.. ஹீரோ : அனேகன் ஹீரோயின் : அம்ரிதா இதுவும் ஒரு காதல் கதை தான். ஆனால் சில மர்மங்கள், மனித ஜென்மங்கள் போன்றவைகளை தழுவி வரும் கதை. அடுத்த மாதம் 14 -ஆம் தேதி கதை ஆரம்பமாகும்...
 9. Spicy Kannamma

  Title reservation

  ஹாய் மக்களே.. மறுபடியும் வந்துட்டேன் உங்கள் கண்ணம்மா.. என்னுடைய முதல் கதைக்கு நீங்கள் அள்ளிக் கொடுத்த அன்பிற்கும் ஆதரவிற்கும் ரொம்ப ரொம்ப நன்றி.. அதன் விளைவாக என்னுடைய அடுத்த கதை " கனவை களவாடிய அனேகனே.. " இந்த கதையிலும் நாம எல்லாரும் ஒன்னா பயணிக்கனும் ஆசை படுகிறேன்.. இன்னும் கொஞ்சம் நாள்...