Search results

  1. A

    இனிது இனிது 20

    அறிவு இப்படி மேதாவித்தனமா கேட்கும்....மனசு அப்பப்ப தட்டி வைக்கனும்...இந்த சுயமரியாதை வேற குறுக்காமறுக்கா ஓடும்:LOL: மோகன்:mad::mad:...ராஜன் இவன பத்தி விசாரிச்சாரா இல்லையா:rolleyes:
  2. A

    பூந்தென்றலாய் உன் நேசம் -2

    இந்த பொண்ணு தான்னு உனக்கு தோனலேனாலும் இவ தான் டா உன் ஜோடி:ROFLMAO:
  3. A

    சித்தம் உனதானேன் - 18

    அரவிந்த பார்க்கும் போது கொஞ்சூண்டு பாவமா இருக்கு :ROFLMAO:
  4. A

    இனி(து) இனிது 19

    மனது அறிவு ரெண்டுமே காலை 6 மணி அலாரத்துக்கு எழுப்பி விட்ரும் எங்க வீட்ல...அம்மா வீட்ல அலாரம் வைக்காமலேயே அந்த டையத்துக்கு எது என்னை எழுப்பி விடுதுனு தெரியல:D வாசனை லேசா தெரிய ஆரம்பிக்குது:love:
  5. A

    உன்னாலே உறவானேன் - 03

    அஸ்வினி எதிர்பார்ப்பிலும் தப்பில்லை....இவன் கடனேனு இருக்க மாதிரி இருக்கு :sneaky:
  6. A

    சித்தம் உனதானேன் - 17

    Happy pongal sis:love: அரவிந்த்க்கு ஆரம்பத்தில இருந்தே வாய்ல வாஸ்து சரியில்ல போலயே:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
  7. A

    உன்னாலே உறவானேன் - 02

    வெற்றி அண்ணியோட தங்கைய தான் அவனுக்கு பேசிருக்காங்களோ.. நித்யா மீதி பொங்கலை பத்திரப்படுத்தினதுக்கு வெற்றி ஏன் கோபப்பட்டான்:rolleyes: தியேட்டர் ரன் பண்றது கொஞ்சம் கஷ்டமான தொழில் தான்...எப்படி சமாளிக்கிறானோ
  8. A

    உன்னாலே உறவானேன் - 01

    கதை ஆரம்பிச்சதே தெரியாம இருந்திருக்கேன் டா வெற்றி தியேட்டர் ..மதுரைல எங்க வீட்டுக்கு பக்கத்தில இருக்கு
  9. A

    இனி(து) இனிது 17 1

    எதுக்கு பொங்க போறாங்க ரெண்டு பேரும்
  10. A

    சித்தம் உனதானேன் - 15

    விஜயகுமாரும் பன்னீரும் அடங்கிட்டாங்க...அதுக்கு எவ்வளவு விலை கொடுத்திருக்கு:cry: ரஞ்சி விஷயத்தில சொதப்பிட்டே இருக்கான்...
  11. A

    இனி(து) இனிது 15

    ராஜனுக்கு கஷ்டம்னு வரவும் பழசெல்லாம் நினைச்சு பார்த்து தான் செய்த தவறு தெரியவருது போல:sneaky: பிரச்சனை இதுதான்னு சொல்லி தீர்க்க நினைக்காம ஏன் இப்படி சொல்றார்:rolleyes:
  12. A

    சித்தம் உனதானேன் - 14

    யோவ்...விஷம் தூக்குனு போகாம பேசியே தற்கொலைக்கு தூண்டிருக்கான்....இவன் வில்லன் இல்லையா:mad:
  13. A

    இனி(து) இனிது 14

    அவர்கள் சந்திப்பில் எடுத்த ஃபோட்டோஸ வச்சு தான் மோகன் மிரட்டுறானோ....இப்ப நிச்சயம் முடிந்த பிறகான ஃபோன் பேச்சுகள் சந்திப்புகள் சகஜமா இருந்தாலும் எச்சரிக்கையாகவும் இருக்கனும் போல பஞ்சு மிட்டாயும் சாப்பிடுவோம் கடலை மிட்டாயும் சாப்பிடுவோம்:giggle:
  14. A

    சித்தம் உனதானேன் - 13

    விஜயகுமாரே நர்மதா வாய்ல விஷத்தை ஊத்திருப்பானோ இல்ல தூக்கில தொங்க விட்டானோ:mad:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.