Search results

Advertisement


  1. K

    கண்ணே முத்து பெண்ணே 8

    ஒரே கில்பான்சா ஹீரோ ஹீரோயின் பேசுகிறது எல்லாம் உங்க கதையில தான் நல்லா இருக்கு
  2. K

    நெஞ்சம் யாவும் வஞ்சம் - 13 - Pre-Final

    2nd part ending la, dialogue is, எதுக்கு அந்த சுந்தரி பொண்ணப் பத்தி பேசி ட்ரிக்கர் பண்ணனும் ?? This means the girl raped by Sundar. Is her name sundari??
  3. K

    மின்சார சம்சாரமே -10

    படிக்க நல்லாயிருக்கு. ஆனா வாழ்க்கைக்கு இந்த பையன் , குடும்பம் ஒத்து வராது.. vasu deserves better. அந்த கிராமத்துக்கு அக்காவினால வசூக்கு மாப்பிள்ளை கிடைக்காதது வருத்தம். . ஆனால் இதுவே நகரமா இருந்திருந்தால் வசுவுக்கு நல்ல பையன் கிடைச்சிருக்கும். அக்கா ஒரு தடை இல்லை....
  4. K

    பிரதீஷா மணி - நேசவிதை தூவும் காரிகையவள் 6

    உங்க கதை இதுக்கு முன்னாடி படிச்சுருக்கேனானு தெரியல. இது ரொம்ப பழைய கரு மாதிரி இருக்கு. பேசாம கல்யாணத்துல அடுத்த அடி எடுத்து வைக்கிறவங்கள பெருசா எனக்கு விருப்பம் இல்ல..
  5. K

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 7

    I have always not liked the people who acted that they are not hurt or they are far superior or treating people badly due to beauty, money etc. Also, people who wanted to pull people legs and acting that they are not hurt. I feel mental peace is more important. Let's see how the character...
  6. K

    நதியின் ஜதி ஒன்றே! 13

    இந்த ஹீரோயின் கொஞ்சம் அரைவேக்காடு. பிடிக்கல
  7. K

    மோனகீதம் - 16 {Pre-final}

    சுசீல வரலயா..நான் கவனிக்கல.
  8. K

    மோனகீதம் - 16 {Pre-final}

    நல்ல கதை.. உங்கள் முதல் கதை.. நல்ல எழுத்து. பொதுவா இப்படி எழுதும்போது கொஞ்சம் அதிகமா எழுதுவாங்க.. சுருக்கமா அழுத்தமான கதை. யாரும் ரொம்ப கெட்டவங்க இல்லை. சூழ்நிலை தான். ஆனா தேவி தான் ரொம்ப சுயநலம். குழந்தைக்காக கல்பனாவை அப்படியே வச்சுக்கலாம்னு நெனக்குறாங்க. வருமானமும் சரியாயில்லாம ஏன்...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top