அன்பு சகோதரிகளுக்கு,
உடல்நிலை இன்னும் சீராகாத காரணத்தினாலும், தட்டச்சு செய்யவில்லை என்பதாலும் கதை எழுத முடியவில்லை என்பதனை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தடங்கலுக்கு மன்னிக்கவும்... சில நாட்களுக்கு பிறகு நிச்சயமாக மீண்டும் கதையை தொடர்கிறேன் என உறுதியளிக்கிறேன்..