:D:D:D:love::love:
ஹாய் ஃப்ரண்ட்ஸ் திடீர்னு ஊருக்கு போக வேண்டிய கட்டாயம் அதான் ஃப்ரண்ட்ஸ் யூடி போட முடில்ல.. இனி டெய்லி அப்டேட் பண்ணிர்றேன் ஃப்ரண்ட்ஸ்
SSKTA 2
:p:p:D
ஹாய் ஃப்ரண்ட்ஸ் இது என்னோட புது கதை... நீங்க போன கதைக்கு கொடுத்த ஆதரவை இந்த கதைக்கு கொடுக்கணும் கேட்டுக்கிறேன் ஃப்ரண்ட்ஸ்.. இவங்க உங்களுக்கு நல்லா தெரிஞ்சவங்க.. முகில் குயிலுவோட அவுங்க பசங்களும் சேர்ந்து வர்றாங்க ப்ரண்ட்ஸ் ...
SSKTA 1
எனக்கும் இந்த மாதிரி தோணும்.. ஆனால் நிஜத்துல நடக்காதது எனக்கும் வருத்தம் இருக்கு.. என்னைக் கேட்டா இந்த மாதிரி தப்பு பண்றதுக்கு இந்தத் தண்டனை தான் சிறந்தது தான்னு சொல்லுவேன்.