லவ்லி ஸ்டோரி மகி சிஸ்:love:
சக்தி போல ஒருத்தனா?
வாவ்..
வாய்ப்பே இல்லன்னு நெனைக்கற அளவு அவனோட இயல்பு அத்தனை அழகா இருந்தது(y):love:
தன் அம்மாக்கு இறுதிகாரியம் செய்யமுடியாம போனதை எண்ணி இறுதிவரை அவன் தவிக்கற தவிப்பு சூப்பர்..
ரமலியோட குணம் தெரிஞ்சு அவபோக்குலயே அடாவடி காட்டி தன் அன்பை...
வாவ்..
என்ன சொல்ல:love::love:
ரொம்பவே அருமையா இருந்தது மகி சிஸ்:love:(y)(y)
கரகாட்டக்காரிக்கு கணக்கு வழக்கில்லாம காச வாரியிறைச்சு சுதந்திரமா சுத்துன பயபுள்ளைக.. இன்னைக்கு மனசுல காதல் வந்ததும் பொறுப்புணர்ந்து அவங்க அன்புல சிறைப்பட்டு நிறைவான ஒரு வாழ்க்கையை வாழுறது சூப்பர்:love::love:(y)(y)...
ரொம்பவே கனமான யூடி மகி சிஸ்:cry::cry:
எத்தனை பேருக்கு விபத்தை பாக்கறப்ப உதவனும்ன்னு எண்ணம் வருது??!
கேள்விக்குறிதான்:sneaky:
அந்த வகையில உதவின பெரியமனிதரோட குணம் போற்றத்தக்கது:):)
தன்னை மறந்த நிலையிலகூட துரையோட குரல் கேட்டு அவ உணர்வுகள் பதிலளிக்கறது நைஸ்:love::love:
அதிலும் அவனுக்கு...
இதுக்கு நீங்க அந்த புள்ளைங்கள பிரிச்சே வச்சிருக்கலாம் போல மகி சிஸ்:cry::cry:
இப்பத்தான் ஒருத்தர்மேல ஒருத்தர்க்கு இருக்க காதலை புரிஞ்சு ஒன்னு கூடினாங்க..
உடனே ரத்த வெள்ளத்துல கனியை படுக்கபோட்டுட்டீங்களே:mad::mad::mad:
ஏன் இந்த கொலவெறி:cry:
ஊருக்குள்ள வச்சு எதையாச்சு பண்ணா நாம மாட்டிப்போம்ன்னு...
இந்த மொக்க பிளானை போட்டு மூக்கு உடையவா அம்புட்டு யோசிச்சிட்டு இருந்த நீ:rolleyes::rolleyes:
உன்னைய:mad::mad::mad::mad::mad:
தத்தி..
தத்தி:mad:
அவன்தான் உன்னை ஒரு கேள்வியும் கேக்காம வாழ்க்கையில திரும்ப விட்டிருக்கான் இல்ல..
அதுலயே அவன் மனசு புரிஞ்சு மன்னிப்பு கேட்ட கையோட காதலை சொல்லி சரண்டர்...
ஏதோ இப்பவாச்சு என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்னு உனக்கு பொங்குச்சே:D
அந்த பொண்ணுங்க மேல வந்த பொறாமைல:p
அதிலும் கட்டின புருஷனை கரெக்ட் பண்ண நினைக்கற உன் அறிவை கண்டு நான் வியக்கேன் கனி:giggle::giggle:
நான் உங்க பொண்டாட்டி தானவாம்..
தூங்கினவன்கிட்ட கேளு:mad:
அவன் தெளிவாஇருக்கையில ஏதும் பேசி...
துரையை கோர்த்துவிட்டு வேடிக்கை பாக்கற நீ;)
அவன் அம்மா திட்டினதுல என்ன ஒரு சந்தோஷம்:giggle::giggle:
அடேய் நல்லவனே..
முத்தம் வைக்க ஒரு செகன்ட் போதும்டா..
அதைக்கூட ஒழுங்கா செய்யாம சொதப்புறியே:rolleyes::rolleyes::rolleyes:
ஏம்மா கனி அவனை கட்டி புடிச்சி மேல காலை போட்டு சேலை விலகுனது தெரியாம தூங்க...
அவ தப்பை எப்போ உணருரது..
எங்க பையன் வாழ்க்கை எப்போ சரியாகுறது:rolleyes::rolleyes:
இன்னும் உங்க வேலை பாக்கியிருக்கா:oops::oops:
நாரதர் கலகம் நன்மைக்கேன்னு சொல்வாங்க..
நம்பி போறேன்;)
அப்படி வா வழிக்கு:sneaky::sneaky:
எம்புட்டு ஆட்டம் காட்டிருக்க:rolleyes::rolleyes:
நீ வீட்டை விட்டு ஓடினதுக்கு அவன் அம்புட்டு அவமானத்தையும் தாங்கியிருக்கான்..
உன்னை மட்டுமே யோசிச்சு ஓடி போய்ட்டு அடைக்கலம் கொடுத்த குடும்பத்தையே இல்ல ஒருவழியாக்கியிருக்க:mad::mad::mad:
அதான் கடைக்கு எல்லோரோடயும்...
சூப்பரு..
முன்னாடி பேசி பேசி அவகிட்ட கோட்டை விட்டதுக்கும் சேர்த்துவச்சு பயபுள்ளை பேசாமலே கெத்து காட்டுறான்யா:giggle::giggle::giggle:
அவன் பேசினாலே மிரண்டு ஓடி என்ன சொல்ல வந்தான்.. ஏன் அப்படி பண்ணான்னு யோசிக்காம.. தாலியை வாங்கிகிட்ட அப்புறமும் முட்டாள்தனமா ஓடிட்டு இப்ப பேச மாட்டேங்குறாங்க ன்னு...
அய்ய்ய்ய்யோ அப்பத்தா....
அந்த புள்ளைக்கு எதையும் சரியா யோசிக்கவே வராது..
அது காது கேக்க இப்படி துரையை தமிழோட சேர்த்து பேசி வச்சி கனிகிட்ட அவனை கோர்த்து விட்டிருக்கியே:rolleyes::rolleyes:
அவன் சொன்னானா.. தமிழை கட்டிக்கற ஆசையில கெடந்தேன்னு:mad::mad:
நீ அதுக்கு மேலடா துரை..
அவ வெளங்காம பண்ணி...