வாவ் சூப்பர் மல்லி சிஸ் இத விட அருமையான ஆழமான ஒரு உறவு இருக்க முடியுமா திரு ஒரே சீன்ல எங்களை ஆல் அவுட் ஆக்கிட்ட யு ஆர் கிரேட்யா உறவை உணர்வது என்பது எளிய விஷயம் அல்ல ஒரு கணவர் நீ கர்ப்பம் அப்படின்னு அடிச்சு சொல்ற ஒரு சிச்சுவேஷன் இதான் ஃபர்ஸ்ட் டைம் மீ ஹேப்பி ரொம்ப ரொம்ப