தீபனயே அழ வச்சிட்டியே ராகா????
இரட்டையர்கள் அசத்துகிறார்கள்...
லவ்க்கு breakup party குடுக்கறவன இப்படி ஒரேயடியா சாய்ச்சிட்டியே ராகா.....
போட்டாலும் ஒரே சண்டை இல்லை ஒரே காதல் தான்...
புரிதல் அதிகரிக்கிறது இரண்டு பேரும் இடையில்...
Super epi...
@Sarayu ji politics apadiye kalaki kudichitunga...