ஆயிரம் வேளையின் நடுவே
கொடுக்கப்படும் தம்பதியரின்
சத்தமின்றி முத்தம்
மீட்டெடுப்பது
அவர்களின் சக்தியை மட்டுமல்ல
அவர்களின் அன்பான அந்நியோமான
வாழ்வையும் தான்....
Mallikka mam thanks a lot for this lovable story....thank you, for for this story to know how a handle a child to take care of their...
Super mallikka mam....thank you....dialogue maripochuu.
."aain thulasi Thiru VA pada paduthura....???? "But this sandai because of love.... super thulasi Thiru vachu seiiiiii....all the best.....
Thank you so much Mallika mam.....a wonderful episode of love.....in a celebration making one another happy is a boon....now a days in celebrations only comparison alone is there....so no full happiness.....when we are with full love and care towards everyone then it will return from...
Mallikka mam you r chanceless.....mam I thought how Thiru and thulasi express themselves...I wondered very much in last episode itself in the expression of thulasi about her feelings...the words and emotions you handled proves again and again it's only Mallika mam......In this it's...
துளசி superrrrr.....Thiru வோட இத்தனை நாள் டென்ஷன் கரைச்சி காணபோய்டும்.......Thiru now understand thulsi's side and get her out of our guilty mind thinking...because she loves you a lot....
திரு தள்ளி நின்றே பழகிவிட்டாய்....
இப்போழுது என் மனைவி என் மகள்
என்றால்.... எப்படி???????
உன் அன்பை உணர்த்து
துளசி மட்டும் அல்ல
மினாவும்
தன் அன்பை பொழிவாள்......
Super mallika mam...
நீயே என் சக்தி(துளசி)
ஆனால்
நீதான் என் சக்தி என்று
நீயே தான் உணர வேண்டும்.....
-திரு
காதல்
சிலரிடம் மென்மையானது
சிலரிடம் புயலானது
சிலரிடம் சுறவளியானது.....(உணரந்தாலும் பாதிப்பை அனுபவித்துதான் ஆக வேண்டும்)
துளசி யின் நிலையும் அதுவே...