டேய் அண்ணா சீக்கிரம் எழுந்துருடா..உன்ன இப்படி என்னால பார்க்க முடியல.. என்னால தான் நீ இப்படி ஆகிட்டியோங்கற நினைப்பு என்ன கொல்லுதுடா... எனக்கு நீ முக்கியம்டா..தினப்படி வழக்கம்போல் அன்றும் தீபன் மிதுன் கைபிடித்து பேசி கொண்டிருந்தான்.. மிதுன் விழியிலிருந்து ஒரு துளி கண்ணீர் கன்னத்தில் வழிந்தது...