மிகவும் அழகான அருமையான கதை.
அருள் அம்மாவின் விளக்கம் நெகிழ வைத்தது.
அதை புரிந்து வளர்ந்த அமுதன் அம்மு தான்.
இசையின் பயம் அதன் பின்னான மரண தைரியம் வேற லெவல்.
மொத்தத்தில் மகிழ வைத்த மனதை நெகிழ வைத்த நாவல் .
நன்றி பா.
அருமையான கதை. ஒவ்வொரு கதாபாத்திரங்களும் மனதில் அழுத்தமா பதிஞ்சிருக்காங்க.கதை படித்த மாதிரி இல்ல ஏதோ நிஜத்துல நடக்கற ஒரு நிகழ்வு மாதிரி மிகவும் அழகா அருமையா இருந்தது. நன்றி சக்திகுரு.