காலையில் 8 மணிக்கு கல்லூரிக்கு வந்த உதய் வாசலுக்கு நேராக இருக்கும் ஒரு பெஞ்சில் அமர்ந்து இருந்தான். சற்று நேரத்திற்கெல்லாம் ஒவ்வொருவராக வந்து அவன் நண்பர்கள், இத்தனை காலையில் அவன் வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அதில் ஒருவன் கேட்டான், "ஏன்டா பிராக்டிகல் எக்ஸாம்க்கு 8 மணிக்கு வான்னா...