வணக்கம் நட்புக்களே இதோ "உயிரின் துளி காயும் முன்பே" இறுதி பதிவு :):):)
உயிரின் துளி காயும் முன்பே Final 1 - Uyirin Thuli Kaayum Munbae Final 1
உயிரின் துளி காயும் முன்பே Final 2 - Uyirin Thuli Kaayum Munbae Final 2
அணைத்து நட்புகளுக்கும் நன்றி நன்றி :):):):)
உங்க கருத்தை நீங்க சொல்லியிருக்கீங்க அதுல தப்பில்லை சிஸ்:):):) இந்த கதை மாந்தர்கள் உங்களுக்கு அந்த பாதிப்பை குடுத்து இருக்காங்க, இதுல தப்பு செஞ்சவங்களுக்கு தண்டனை அநியாயம் நடந்தவங்களுக்கு நல்லது நடந்தது அப்படிலாம் நான் எதுவும் எழுதியிருக்கமாட்டேன்.
பாரி ஒரு சாதாரண மனிதன் அதிகம் தனிமையிலே...
நன்றி சிஸ் சரியா சொன்னீங்க நான் இந்த கதைல எல்லா விஷயத்தையும் தாண்டி இரு உள்ளங்களுக்கு இடையில வர அந்த ஆழமான புரிதலை காதல தான் சொல்லியிருக்கேன் இதுல யாருக்கும் நியாயம் அநியாயம் நான் எழுதல அதன் போக்குல அப்படியே போற ஒரு கதை இவ்வளுவு பிரச்சனைகள் இருக்குற இரண்டு பேர் காதலிச்சா அவங்க என்ன என்ன...
வணக்கம் நட்புக்களே இதோ "உயிரின் துளி காயும் முன்பே" புதிய பதிவு :) :) :) :)
ஒரு சிறிய விளக்கம் கொடுக்க விரும்புகிறேன் தவறு செய்யும் சிலர் அதை நினைத்து வருந்துவதோடு முடிந்துவிடுகிறது அவர்களின் பிராயச்சித்தம், சிலர் அதை சரி செய்ய பார்க்கிறார்கள் இதில் வானதியின் கணவனோ மாமனாரோ அதை சரி செய்ய...
மண்ணிக்கணும் கணவரும் மகளும் சபரிமலைக்கு போவதற்காக மாலை போட்டுக்கொண்டனர் சனிக்கிழமை, அதனால் வீட்டில் வேலை இருந்தது கடவுள் அருளால் நல்லபடியாக மாலை போட்டாயிற்று இனி விரதம் கடைப்பிடிக்கவேண்டும் கொஞ்சம் பிசியாக செல்கிறது அதனாலே வரமுடியவில்லை இனி தொடர்ந்து கொடுக்க முயற்சிக்கிறேன் :):)