ஒரு முறை என் அண்ணன் ஜெராக்ஸ் எடுக்க போனபோது ஒருவர் வேகமாக வந்து , சபீனா இருக்கா என்று கேட்டார், என் அண்ணன் அது பக்கத்தில் மளிகை கடையில் கேளுங்கள் என்று சொன்னதும் அவர் முறைக்கு ஆரம்பித்து விட்டார், பிறகு கடையில் உள்ளிருந்து வேலை செய்யும் பெண் வந்து அவங்க இன்னிக்கு லீவு என்று சொன்னதும் தான் என்...