Search results

 1. S

  விஜயலட்சுமி ஜெகனின் காதலின் நியாயங்கள் 11

  என்ன கேவலாமான தெல்லவாறி மனோஜ் அர்ச்சனா இப்படி ஹோட்டலில் அஷ்வத்த பாக்க வரலாமா
 2. S

  சரண்யா ஹேமாவின் தீற்றா(த)யோ வர்ணங்கள் - 24

  இளா நடுக்கம் வடிவோட பதட்டம் இன்னும் திமிரா இருக்கற சுடர் அகங்காரம் குறையாத அகத்திநாய் ஷேஷா சக்கரத்தை சுத்தி விட்டுட்டானா ஹேமா சும்மா அரள வச்ச இது வேற மாதிரினு சொல்ல வைக்கும் எழுத்து
 3. S

  பிரம்மனின் தூரிகை - final

  ரொம்ப அருமையான பதிவு பிரம்மனின் ஓவியம் அற்புதம்:love::p(y)
 4. S

  உயிரின் நிறைவே -18

  காயத்ரி கழுத்தை நெறினு பேர் வைக்கலாம் வெள்ளி தட்டு இல்லாம வரவேண்டாமா என்ன பொண்ணு இவ மாலினி ஒரு கல்யாணம் பண்ணி அவ படற பாடு பெத்தவங்களுக்கு நல்லா சூடு வச்சா ராகவன் மயிலு சமாளிக்க பழகிட்டாங்க அருமையான பதிவு
 5. S

  கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே அத்தியாயம்- 19

  என்ன நடக்க போகுதோ அவன் அம்மா வீட்டுல
 6. S

  கொலுசொலி மயக்குதடி - 31

  யார் இந்த லட்சுமி மகாவா
 7. S

  மையல் தெளிந்த நிலவு - 8

  ரொம்ப அருமையான பதிவு
 8. S

  P4 நின்றாடும் நீரலை

  அலர் கேட்டு இவரு முழிச்சுட்டாரு போல இதுங்க எல்லாம் என்ன பொம்பளைக ஒருத்திக்கு கூட பெண் பிள்ளைகள் இந்த இடம் அவங்களுக்கு புதுசுனு தெரியல வாயெ பாருங்க
 9. S

  என்னருகில் நீ இருந்தால். 08

  நல்லா இருக்கு பதிவு
 10. S

  என்னருகில் நீ இருந்தால். 07

  ரொம்ப அருமையான பதிவு
 11. S

  தேடல் சுகமானது.01

  யார் அந்த குரலுக்கு சொந்தக்காரி
 12. S

  தேடல் சுகமானது.01-1

  நல்லா இருக்கு ஆரம்பம் அடப்பாவமே இவன் சம்பாரிக்க தம்பிக்காரன் தூக்கிட்டு ஓடிட்டானா
 13. S

  கண்டுகொண்டேன் உனை என்னுள் 6

  ரொம்ப அருமையான பதிவு லேகா தப்பு செய்றாளே கவலையா இருக்கு வெற்றி சொன்னத நல்ல விதமா புரிஞ்சதால பாபு குருப்ப தள்ளி வச்சுட்டா வெற்றி மேல நினப்பு வருது புள்ளைக்கு❤️❤️
 14. S

  கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீ தானே அத்தியாயம் -17

  ரொம்ப அருமையான பதிவு சாருவ சமாதானம் செய்ய சிரமப்படனும் போல
 15. S

  ஆர்ப்பரிக்கும் அலைகடலாய் அறிமுகம்

  புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மகேஸ்வரி தமிழ் வருட புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
 16. S

  சுவிதாவின் உறவுப் பூக்கள் 17

  சத்யா சுபா பேச்சு கொஞ்சம் கசப்புகளை விலக்கிவிடுமா ரஞ்சித் தாலி செயின்லயே அந்தஸ்து பாக்கறான் இவள பொது சேவை செய்ய விடுவானா
 17. S

  மண(ன)ம் 14

  நல்லா இருக்கு பதிவு
 18. S

  காதலன் அத்தியாயம் 1

  ரொம்ப அருமையான ஆரம்பம் ரெண்டு பேருக்கும் இடையே இருக்கற ஈகோவில் பழியாக போற பையன் யார்
 19. S

  வதனியின் காதலி என்னை காதலி 1

  ரொம்ப நல்ல ஆரம்பம் அம்மா பையன் வரும் அந்த பெண்ணை என்ன செய்ய போறாங்களோ பரந்தாமன் பிடிவாதத்துக்கு ஏதாவது காரணம் இருக்கிறது போல

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.