Search results

  1. J

    என்னவருக்கு....

    உன் கை வடிக்கும் சிலை நான் என் கண் பார்க்கும் சித்திரம் நீ! உன் உயிர் மீட்டும் வீணை நான் என் உயிர் தீண்டும் சுவாசம் நீ! உன் வன் குரலின் கானம் நான் என் மெல் இசையின் நாதம் நீ! உன் மொழி பேசும் கிள்ளை நான் என் மடியில் தூங்கும் பிள்ளை நீ! உன் சுமை தாங்கும் தலைவி நான் என் துயர் தீர்க்கும் தலைவன்...
  2. J

    Episode காணவில்லை

    New sitela Saranya Hema's swapna sparisangal episode no.00 kanompa.adhu matum edutingla mam.
  3. J

    தேவதை

    என் நெஞ்சத்தை மஞ்சமாக்க வந்தவள் நீ! என் தோள்வளைவில் உலகை காண வந்தவள் நீ! என் விரல் கோர்த்து நகர்வலம் வர வந்தவள் நீ! உன் சிரிப்பால் என் துக்கம் மறக்க வந்தவள் நீ! உன் குறும்பால் என் தூக்கம் கலைக்க வந்தவள் நீ! தேவதைகள் அளித்த வரம் நீ...
  4. J

    Please tell me the story name

    ஒரு பாட்டி தன் வீட்டை பேரன் பேத்திக்கு என் எழுதி வைத்து, அவர்கள் கல்யாணம் செய்யாவிடில் வீட்டை இடிக்குமாறும் அதுவரை அந்த வீட்டில் தன்னுடன் வாழ்ந்ததை நினைக்குமாறும் கூறியுள்ளார். Can anyone please tell me that story name
  5. J

    நேசத்தின் வலி

    என்னால் உன்னை மறந்து ஒரு நொடி கூட இருக்க முடியவில்லை! உன்னால் என்னை ஒரு நொடி கூட நினைக்க முடியவில்லை! ஏனென்றால், நான் உன்னை என் உயிரின் நாதமாக நினைக்கிறேன், நீ என்னை உன் நெஞ்சின் முள்ளாக நினைக்கிறாய்!!
  6. J

    என் மகளின் பிறந்த நாள்

    அழகி அவள் பேரழகி அறிவு ஒளி வீசும் கண்ணழகி அழகு மொழி பேசும் காஜலழகி! கவிழ்த்த ஏழாம் எண் நாசியழகி அதில் ஜொலிக்கும் தங்க பாசியழகி ! கேள்வியாய் வளையும் காதழகி குடைதோடில் பதில்கூறும் காதழகி சிவந்த ஆப்பிள் கன்ன அழகி கடித்தால் சிவக்கும் உன் கன்ன அழகு! முத்துச் சிப்பி பல்லழகி கடி வாங்கிப் பார்...

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.