சொந்தத்தில் திருமணம் செய்வது அவர்கள் வழக்கம்
விழி & கோ....,சேதுபதி & கோ உறவு புரிந்தது.
மாணிக்கம் எப்படி உறவு...?
அவன் தான் 2 வது நாயகனா...?
விழியால பேசுவதால் தான், விழின்னு பேரோ...?
தில்லி, பிருந்தாவன் , ஆக்ரா , ஹரித்துவார்
என்னு ஆரம்பித்த மிரட்டல்...
மடிக்கேரியின் குளிர்ச்சியோடு முடிந்து இருக்கு.
ஒரு fairytale படித்த feel கொடுத்து இருக்கீங்க.
Vishnu is so charming....
இறுதி உரையாடல்....ரொம்ப அர்த்தத்தோடு
அமைத்து இருக்கீங்க ...Ks
Splendid ending with splendid writing...
இதை நான் ஒத்துக்க முடியாது....
“ அதிகார மிரட்டல ஆரம் பிச்சு...
அன்பான மிரட்டலோட கதை முடியுது”
என்ற வரிகளை நான் கமெண்ட் போட
நினைத்து இருந்தேன்...
அதை நீங்க சொல்லியதை
தான் ஒத்துக் கொள்ள முடியாது...முடியாது...:)
hi.....Ks.
சூடான சூப்பை கையில் கொடுத்து...
கால் வழியா உண்ரவுகளைக் கடத்தி..
தன் விருப்பத்தை வித்தியாசமா சொல்லும்
விஷ்ணுவின் புதுவித புரபோசல்...
இந்த மேதா வி, அந்த மகா மேதாவிக்கு என்ன பதில் கொடுப்பாள்?
நீங்க முடிந்த கதைகள் forum ல் மல்லியோட அத்தனை கதைகளும்
இந்த தளத்திலே இருக்கு ...மரபு வேலியைத் தவிர
எத்தனை முறை வேண்டுமென்றாலும், படித்து மகிழலாம்
Happy reading.....