Search results

  1. Hema Guru

    கவிப்ரீதாவின் நிழல் தரும் இவள் பார்வை 7

    அழகான epi... சொல்லாமல் சொல்லிய காதல்... ஆதி தம்பி... அண்ணா சொல்லகூடாது, மாமா சொல்லு.. மாமா சொல்லு பார்ப்போம்
  2. Hema Guru

    கிறங்குகிறேன் காதலில் மெல்ல 11

    என்ன make pa intha family? ஒருத்தன் குடும்பம் குட்டிய விட்டுட்டு கஷ்டபட்டு சம்பாதிக்க போனா,இவங்க அவன் உழைப்ப இப்பிடி வீண் பண்ணுவாங்களா? அம்மாவின் போலியான பாசத்தை போளி கொடுத்து விம் போட்டு விளக்கிட்டான்.. இனிமே மசாலா மனம் தான். ருத்ர தாண்டவம் தான்
  3. Hema Guru

    புதுமணம் : மறுமணம் - 30

    Banu ji, thanglishkku மன்னிக்கவும்
  4. Hema Guru

    புதுமணம் : மறுமணம் - 30

    Really pa, I study your writings, just not reading... In depth analysis of inner senses , mind and the so called manasu.... It looks as if you are scanning the minds of characters... It requires lot of psychological skills and understanding. Kudos to you dear. May Goddess Saraswathi be with you...
  5. Hema Guru

    சுவிதாவின் உறவுப் பூக்கள் 6

    சப்ப மாட்டரு... சால்ட் வாட்டரு சரி தான் பெண்ணே... ஆனால் சால்ட் water , அத்தான் போதையில் இருந்து உன்னை வெளியில் கொண்டு வந்தா சரி.. பூனைக்குட்டி வெளிய வந்திருச்சு... நல்லது நடந்தா சரி
  6. Hema Guru

    கவிப்ரிதாவின் நிழல் தரும் இவள் பார்வை 6

    பெண் பற்றிய விளக்கம் மிக அருமை, மறுக்க முடியாத உண்மை.. மற்றவர் நலன் பார்க்கும் போது கற்பக விருக்ஷம் தான் பெண்... உள்ளுக்குள் கண்ணீர் வர்ஷம் பொங்கினாலும், வெளிக்காட்டாமல் பிறர் நலன் பேண பெண்ணால் மட்டும் தான் முடியும்
  7. Hema Guru

    எனை மாற்றிய தருணம் 14

    முத்தம் குடுத்து கேட்டானே ஒரு கேள்வி.. நெத்தி அடி
  8. Hema Guru

    தாலாட்டுதே காதல் - 25

    பழம் விட்டாச்சு... அப்பாடா
  9. Hema Guru

    அமிழ்தெனும் காதல் 7

    ஆமாம் பா ஆமாம். Quick fix ready
  10. Hema Guru

    அமிழ்தெனும் காதல் 7

    Atleast பரிதி வழுதி சிஸ் நல்லா இருக்காங்களா??
  11. Hema Guru

    அமிழ்தெனும் காதல் 7

    நன்றி பானு ஜி. நீங்க ஃபர்ஸ்ட் படிக்கறது எனக்கு வசதி... என் கேள்வி எல்லாம் நீங்க கேட்டுடீங்க... இப்பிடி பொசுக்குனு சில பல மாதங்களுக்கு பிறகு போட்டு என்ன என்னமோ எழுதி இருக்காங்க AN.. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோமா? இல்ல மொத்தமே காணோமா.. தல சுத்துது..
  12. Hema Guru

    புதுமணம் : மறுமணம் - 27

    Yes yes, அதை நானும் என் replyla ஒத்துகிட்டேனே
  13. Hema Guru

    புதுமணம் : மறுமணம் - 27

    Hmmmm நடத்துங்க நடத்துங்க... நல்லா தான் இருக்கு but வலிக்குது. நீங்க எவ்ளோ வெச்சு செஞ்சாலும் நாங்க தாங்குவோம்.. go ahead dear
  14. Hema Guru

    புதுமணம் : மறுமணம் - 27

    மூணு பேரோட குண்டலினி, எங்களை டென்ஷன் ஆக்கற வேலைய மட்டும் சரியா செய்யுது, வெச்சு செய்யுது.... மூணாவது ஆள் நீ தான் kshipra dear... Banu ji... ஒரு rule போடுங்க இப்போவே... இந்த கதையில "இருக்கலாம்" என்ற வார்த்தை தடை செய்யபடும்னு... எப்போ பாரு இந்த பொண்ணு, சொல்லி இருக்கலாம்.. பார்த்து இருக்கலாம்...
  15. Hema Guru

    கிறங்குகிறேன் காதலில் மெல்ல 7 2

    அருமையான எழுத்தில் ஆணித்தரமான, அழுத்தமான உள்ள கிடக்கை வெளிப்பாடு....

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.