K K Kodimani Aug 3, 2023 @mallika அத்து அந்தரத்தில் நிற்கிறான் கொஞ்சூண்டு கொஞ்சம் அத்துவ கண்ணில் காட்டுமா
K K Kodimani Jul 16, 2023 @mallika அல்ரெடி படக்குனு கல்யாணத்த டீசர் ல காட்டி ஆடி மாதம் பொண்ணு மாப்பிள்ளை பிரிச்சு வச்ச மாதிரி ஆத்தருக்கும்(மல்லி) ரீடருக்கும் ( நாங்க எல்லோரும்) பிரிச்சு வச்சுட்டிங்க நெசமாலும் நாளைக்கு ஆடி மாசம் பொறக்குது பார்த்து பதமா பண்ணிவிடுங்க
@mallika அல்ரெடி படக்குனு கல்யாணத்த டீசர் ல காட்டி ஆடி மாதம் பொண்ணு மாப்பிள்ளை பிரிச்சு வச்ச மாதிரி ஆத்தருக்கும்(மல்லி) ரீடருக்கும் ( நாங்க எல்லோரும்) பிரிச்சு வச்சுட்டிங்க நெசமாலும் நாளைக்கு ஆடி மாசம் பொறக்குது பார்த்து பதமா பண்ணிவிடுங்க
K K Kodimani Jul 1, 2023 @mallika நேற்று ரைட் னு என் கார்டு போட்டுட்டிங்க இன்னைக்கு கமா பொட்டு ஒரு பெரிய ப்ரிகேப் கொடுத்துடுங்க
@mallika நேற்று ரைட் னு என் கார்டு போட்டுட்டிங்க இன்னைக்கு கமா பொட்டு ஒரு பெரிய ப்ரிகேப் கொடுத்துடுங்க