Hai Renuga dear, how are you. Wish you a happy new year. New year வந்திருச்சு, புதுக்கதையுடன் வரும் உங்களை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறோம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். Renuga dear, Please come with new story.
Sakthi dear, "அவளே என் பிரபாவம்" "விழியோரத்தில் காதல் துளி" கதைகளும் rerun போடுங்கள். இந்த இரண்டு கதைகளும் நான் படித்தது இல்லை. Please dear. நேற்று "என் பெண்மையை வென்றவன்" கதை படித்தேன். Super story. I like it. Thanks for this story. மற்றஇரண்டு கதைகளும் please dear.