கேட்கவே மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்குப்பா நாளைக்கு லீவுதானே? நாளைக்கு பார்த்துக்கலாம் படுக்கப் போங்க, நீலா டியர் டின்னர் சாப்பிட்டாச்சாப்பா?
ஷோபா அழுதுட்டே தான் செய்யறேன். நம்ம கதைய இன்னொரு வாட்டி படிக்கிற அந்த கொடுமை இருக்கே.. அது ஒரு பெரிய கொடுமை