OK Neels. அப்பாவின் உடல்நிலையை கவனியுங்கள். குடும்பம்தான் முதல். நாங்கள் காத்திருக்கிறோம். அப்பாவின் உடல்நிலை நலம் பெற பிரார்த்திக்கிறோம்.
அடடா First அப்பாவின் உடல்நலனைப் பாருங்கள், நீலா டியர் அப்புறமா இங்கே வந்து அப்டேட் கொடுங்கப்பா என்னப்பன் விநாயகர் பெருமானின் திருவருளால் உங்களுடைய தந்தை சீக்கிரமா குணமடைந்து விடுவார், நீலா டியர்
Omg!!! Idhai kavanikkama ungakitta ud kettutene!!! No issues.. situation relax aanadhum ud kodunga... Athuvarai ungalai viduthalai seigiren