Tamil Novels & Stories

Advertisement

Joher
Joher
(வாழ்நாள்) சாதனை?
mithrabarani
mithrabarani
'மைல்கல் எட்டினான்' or 'வகுத்து வைத்த எல்லையை எட்டினான்'
SHOBA KUMARAN
SHOBA KUMARAN
lifetime achievement illa... crossing another milestone in his career... ??
Joher
Joher
milestone எல்லை கல் கூட சொல்வாங்க colloquiallலா........ தமிழ் வார்த்தை நோ ஐடியா....
SHOBA KUMARAN
SHOBA KUMARAN
எனக்கும் பிடி பட மாட்டேங்குது.. ரொம்ப நேரமா மண்டல இது தான் ஓடுது
Joher
Joher
இலக்கு குறிக்கோள் அது மாதிரி ஏதாவது?
SHOBA KUMARAN
SHOBA KUMARAN
இலக்கு-னா destination dhaanae... but milestone appears at regular intervals to determine the progress right...
google says 'மைல்கல்'... use pannataa.. does it look weird?
mithrabarani
mithrabarani
career la உச்சம் தொட்டிருந்தான் அப்படி சொல்வோமே.. அது சரியா வருமா..?
Joher
Joher
எனக்கும் தெரியல...
SHOBA KUMARAN
SHOBA KUMARAN
thx for trying. i will change the statement.. instead of milestone.. i will change to 'achievement' that would be சாதனை :) .. I hope that should work :)
thx for the effort Joher and Mitrabarani :)
Joher
Joher
கொஞ்ச நேரம் மூளைக்கு வேலை கொடுத்த உங்களுக்கு தான் thanks ஷோபா.......
SHOBA KUMARAN
SHOBA KUMARAN
Joher, this is out of topic... but wanted to tell u long back.. on my trip to chennai, I couldnt find நுங்கு!! but did get nongu juice from Shree Krishna sweets.. tasted yum :)
Joher
Joher
ஜூன் ல ஊர்ல கிடைச்சுது நொங்கு....... வாங்கி ஒரு குண்டா சர்பத் போட்டு குடிச்சோம்.........

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top