இப்புத்தாண்டானது அதிக மகிழ்ச்சியையும்; நல்ல ஆரோக்கியத்தையும்; குறையில்லா நிரந்தரமான எல்லா வகையான செல்வத்தையும் வழங்கும் என நம்புவதோடு அனைவருக்கும் எனது இதயம் கனிந்த இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், அனு சந்திரன் டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும்
நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, அனு செல்லம்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், அனு சந்திரன் டியர்
இலங்கையில் இன்று காலை இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களில் உயிரிழந்த நம் சகோதர சகோதரிகளின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்....
Rest in peace..