இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பானு மா..
வரும் காலங்கள் வளமானதாகவும்.. வசந்தமானதாகவும் அமையட்டும்
என்றும் ஆரோகியத்துடனும்.. புத்துணர்ச்சியுடன் வலம்வரவும் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பெருகவும்.. ஆதிபகவனின் அருளும் ஆசியும் அன்பான பானு மாவிற்கு பரிபூரணமாக கிடைக்கவும் வேண்டுகிறோம்